உதைப்பந்தாட்ட செய்தி
யூரோ 2020 கிண்ண போட்டியை நடத்த பல நாடுகள் விருப்பம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 செப்ரெம்பர் 2013, 03:50.51 மு.ப GMT ]
ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் உறுப்பு நாடுகளான 54ல் 32 நாடுகள் வரும் 2020 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பையை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது.

பாரம்பரியமாக இந்தப் போட்டிகள் ஒன்று அல்லது இரண்டு நாடுகளால் நடத்தப்படும். ஆனால், 2020 ஆம் ஆண்டுப் போட்டிகள் ஐரோப்பாவின் 13 நாடுகளில் பகிர்ந்து நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் கால்பந்துப் போட்டித் தொடரின் 60 ஆண்டு நிறைவு கொண்டாடப்படுவதால் போட்டி அமைப்புகளில் மாற்றத்தைப் பற்றி இந்தக் கழகம் சென்ற டிசம்பர் மாதமே முடிவெடுத்திருந்தது.

கடந்த 2020 ஆம் ஆண்டு போலந்து மற்றும் உக்ரேன் நாடுகள் நிகழ்த்திய போட்டிகளின்போதே மாற்றங்கள் குறித்து யுஈஎப்ஏ தலைவர் மைக்கேல் பிளாட்டினி யோசனை தெரிவித்திருந்தார்.

சம்மேளனத்தின் நிர்வாகக் குழுவிடம் டிசம்பர் மாதம் ஒப்புதல் பெற்று இந்த வருடம் ஜனவரி மாதம் போட்டி நடத்தும் விதம் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. உறுப்பினர் நாடுகளின் கால்பந்து சங்கங்களில் இருந்து இந்த மாற்றத்திற்கு வந்த வரவேற்பு குறித்து தலைவர் மைக்கேல் பிளாட்டினி மகிழ்ச்சி தெரிவித்தார்.

யூரோ பார் யூரோப் என்ற இந்தத் திட்டத்தின் வடிவம் யூரோ சாம்பியனான ஸ்பெயின் மற்றும் பாரம்பரிய கால்பந்து போட்டி நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், கிரீஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மனுக்கள் பெறுவதற்கான இறுதி நாளாக அடுத்த வருடம் ஏப்ரல் 25 ஆம் தேதியையும், போட்டி நடத்தும் நாடுகள் குறித்து தெரிவிக்க செப்டம்பர் 25 ஆம் தேதியையும் யுஈஎப்ஏ குறிப்பிட்டுள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சயீட் அஜ்மலை தடை செய்தது சரிதான்: அவுஸ்திரேலிய பயிற்சியாளர்
ஆதரவு தரும் காதல்: உற்சாகத்தில் தீபிகா
தற்கொலை எண்ணத்தை தகர்த்து சாதனை படைத்த வீரர் (வீடியோ இணைப்பு)
வீரர்களுடன் காதலியர் போனால் என்ன தப்பு? சொல்கிறார் டிராவிட்
இந்தியா இமாலய வெற்றி: 15-0 கோல் கணக்கில் மாலத்தீவை வீழ்த்தியது
லாகூர் லயன்ஸை நொறுக்கியது நார்தன் டிஸ்டிரிக்ட்ஸ் (வீடியோ இணைப்பு)
சிம்மன்ஸ், ஹசி மிரட்டல்: சதர்ன் எக்ஸ்பிரஸை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் (வீடியோ இணைப்பு)
புதிய காதலை டிவிட்டரில் ஒப்புக்கொண்ட டோனியின் மனைவி
சயீத் அஜ்மலின் விதிமீறிய பந்துவீச்சு: லட்சங்களை கொட்டும் கிரிக்கெட் வாரியம்
டோனி கற்றுத் தந்த பாடம்: சொல்கிறார் மெக்குல்லம்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தவமணி விஜயராஜா
பிறந்த இடம்: யாழ். கட்டுவன்
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 15 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: அன்னலட்சுமி சீவரத்தினம்
பிறந்த இடம்: யாழ். கோண்டாவில் வடக்கு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Deuil-la-Barre
பிரசுரித்த திகதி: 6 செப்ரெம்பர் 2014
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பெயர்: ஆரணி ஆறுமுகதாசன்
பிறந்த இடம்: டென்மார்க்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: திருராசா நடராசா
பிறந்த இடம்: யாழ். அனலைதீவு
வாழ்ந்த இடம்: சுவிஸ் Thun
பிரசுரித்த திகதி: 13 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: முத்துக்குமாரு ஸ்ரீதவராசா
பிறந்த இடம்: யாழ். அராலி வடக்கு
வாழ்ந்த இடம்: லண்டன் Welling
பிரசுரித்த திகதி: 12 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: வைரவி மார்க்கண்டு
பிறந்த இடம்: யாழ். சுதுமலை
வாழ்ந்த இடம்: யாழ். பலாலி
பிரசுரித்த திகதி: 8 செப்ரெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மேற்கிந்தியத் தீவுகளின் இந்தியப் பயணத்தில் மாற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 03:38.38 மு.ப ] []
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் தொடர் குறித்து, மாற்றப்பட்ட புதிய அட்டவணை வெளியானது. [மேலும்]
சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியை விரட்டியடித்த நார்தன் அணி
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 03:04.43 மு.ப ] []
சம்பியன்ஸ் லீக் தகுதி சுற்றுத்தொடரின் முதல் போட்டியில் நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் (நியூசிலாந்து), சதர்ன் எக்ஸ்பிரஸ் (இலங்கை) அணிகள் மோதின. [மேலும்]
சம்பியன்ஸ் லீக் டி20: மும்பையை வீழ்த்தி லாகூர் லயன்ஸ் வெற்றி
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 02:33.01 மு.ப ] []
சாம்பியன்ஸ் லீக் தகுதிச்சுற்று போட்டியில் லாகூர் லயன்ஸ் அணியை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி ஆறு விக்கெட்டுகளால் தோல்வியடைந்துள்ளது. [மேலும்]
என்னை காயப்படுத்தும் விமர்சனம்: சொல்கிறார் இர்பான் பதான்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 01:56.36 பி.ப ] []
இர்பான் பதான் முதல் தரப்போட்டிகளை விடுத்து டி20 போட்டிகளுக்கு தான் முக்கியதுவம் கொடுக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. [மேலும்]
வீராங்கனைகளை நிர்வாண படமெடுத்த பயிற்சியாளர்: அதிர்ச்சி தகவல்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 01:01.33 பி.ப ] []
நெதர்லாந்து நாட்டில் ரகசிய கமெரா மூலம் ஹொக்கி வீராங்கனைகளை நிர்வாண படமெடுத்த பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]