துடுப்பாட்ட செய்தி
93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இந்தியா: ராகுல் சர்மா அசத்தல்
[ சனிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2013, 10:13.06 மு.ப GMT ]
மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கெதிரான அதிகாரப்பூர்வமற்ற டி20 போட்டியில் ராகுல் சர்மாவின் அசத்தல் பந்துவீச்சில் இந்திய ஏ அணி 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் ஏ அணி, ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடுகிறது.

இப்போட்டி, பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய ஏ அணியின் அணித்தலைவர் யுவராஜ் சிங் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

இதன் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்கள் எடுத்தது.

உத்தப்பா 35 ஓட்டங்களும், உன்முக்த் சந்த் 47 ஓட்டங்களும், ஜாதவ் 42 ஓட்டங்களும், யுவராஜ் அரைசதம் கடந்து 52 ஓட்டங்களும் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் ஏ அணி சார்பில் அதிகபட்மாக ரசல் 4 விக்கெட் வீழ்த்தினார்.

கடின இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவுகள் ஏ அணி 16.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 121 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

பிளட்சர் 32 ஓட்டங்களும், ஆஷ்லே 16 ஓட்டங்களும், தாமஸ் 21 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய ஏ அணி சார்பில் ராகுல் சர்மா 5 விக்கெட்டும், யுவராஜ், வினய் குமார் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Rahul Sharma shines as India A beat West Indies A by 93 runs

Rahul Sharma’s five-wicket haul helped India A to beat West Indies A by 93 runs in the unofficial T20 match here at M Cinnaswamy Stadium in Bangalore on Saturday.

Chasing a mammoth target of 215 runs, West Indies A were bundled out for just 121 runs in the 17th over.

Rahul Sharma claimed 23/5 in 3.2 overs to become man of the match.

Earlier, pacer Andre Russell created a record in List A cricket as he grabbed four wickets in four balls in a sensational bowling effort but India A still scored a huge 214 for seven in their one-off unofficial Twenty20 International match against West Indies A on Saturday.

Russell dismissed Kedar Jadhav (42), captain Yuvraj Singh (52), Naman Ojha (0) and Yusuf Pathan (0) in the first four deliveries of the penultimate over but it turned out to be too late in the day as India A had by then reached near 200.

Yuvraj continued with his fine touch with the bat in his comeback bid as he top-scored with a superb 35-ball 52 which was studded with four boundaries and three sixes after the home side opted to bat at the M Chainnaswany Stadium.

Openers Robin Uthappa (35) and Unmukt Chand (47) and Jadhav were the other notable contributors.

Yuvraj put on a handy 80-run partnership for the fourth wicket with Jadhav, capitalising on a good start given by Uthappa and Chand for the first wicket. The opening duo put on 74 runs in 6.4 overs before they were separated.

Yuvraj was merciless against the wayward bowling by West Indies bowlers by playing shots at will before edging Russell to West Indies A captain Kieran Powell at midwicket.

Jhadav, who was sent into bat ahead of Yusuf Pathan, did not disappoint his captain. At initial stages, Jadhav even outscored Yuvraj. He was a treat to watch, plundering runs with his lofted and ground shots.

The Maharashtra lad fell to Russell after he mistimed a lofted shot to Nkruma Bonner who accepted an easy catch at long off.

Other wicket-takers for West Indies were Ashley Nurse (2 for 18) and Veerasammy Permaul (1 for 35).

Electing to bat, India got off to an excellent start as Uthappa and Chand, who looked out of sorts in the ODI series, played their innings in a positive frame of mind.

The duo matched each other in every stroke they played and were not not afraid to take the aerial route. They were severe to anything pitching short and smashed the wayward Russel, Nikita Miller and Ronsford Beaton for boundaries.

Just when the opening partnership was looking ominous, Uthappa was trapped leg before off an arm ball by Veerasammy Permaul in the seventh over to the disappointment of home fans who had turned up in good number to watch the match.

Three overs later, Chand was caught at midwicket by Kirk Edwards off Nurse.

Nurse again struck by dismissing Baba Aparajith for three as he gave a straight catch to Edwards at midwicket leaving India 109 for three. Yuvraj and Jadhav then stitched 80 runs for the for the fourth wicket to take India A to a big total.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சர்வதேச அரங்கில் 1 ஓட்டம் மட்டுமே: ஒரே நாளில் ஹீரோவான சார்லஸ்
அரைகுறை ஆடையுடன் வந்த தொகுப்பாளினி! பேட்டி கொடுக்க மறுத்த அம்லா
தெற்காசிய விளையாட்டு போட்டி: பதக்கம் வென்ற இலங்கை
ஓய்வூதியம் கேட்ட சுரேஷ் ரெய்னா
எனது அதிர்ஷ்ட தேவதை “ரீவா”: வருங்கால மனைவி புகழ் பாடும் ஐடேஜா
களைகட்டும் ஐபிஎல் போட்டிகள்: விதிமுறைகள் என்ன?
ஐபிஎல் ஏலம்: முழு விபரங்கள் அடங்கிய பட்டியல்!
எம்.சி.எல். லீக்கில் ருத்ரதாண்டவம் ஆடிய சேவாக் (வீடியோ இணைப்பு)
கோலாகலமாக நடந்தது ரவீந்திர ஜடேஜா- ரீவா நிச்சயதார்த்தம்
டி20 உலகக் கிண்ண அணியில் யுவராஜ், ஹர்பஜன்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: சிவராசா சிவபாக்கியநாதன்
பிறந்த இடம்: யாழ். சுழிபுரம்
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Lyon
பிரசுரித்த திகதி: 29 சனவரி 2016
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அதிரடி சதம் அடித்த ஜெயவர்த்தனே!
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2016, 05:30.13 மு.ப ] []
ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் மாஸ்டர் சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் ஜாம்பவான் ஜெயவர்த்தனே அதிரடி சதம் அடித்துள்ளார். [மேலும்]
கோஹ்லி- அனுஷ்கா காதலில் விரிசல்!
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2016, 03:53.17 பி.ப ] []
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மாவின் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
சிட்னி ஆட்டத்தின்போது யுவராஜுடன் பேசியது என்ன? ரெய்னா வெளியிட்ட தகவல்
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2016, 02:15.35 பி.ப ] []
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தின் இறுதி ஓவரில் யுவராஜுடன் என்ன பேசினேன் என்பதை ரெய்னா வெளிப்படுத்தியுள்ளார். [மேலும்]
திருமண பந்தத்தில் இணைகிறார் ரவீந்திர ஜடேஜா
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2016, 11:34.34 மு.ப ] []
ரோஹித், ஹர்பஜன், யுவராஜ் சிங் வரிசையில் திருமண பந்தத்தில் இணையவிருக்கிறார் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. [மேலும்]
தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது இங்கிலாந்து! அசத்தலாக கேட்ச் பிடித்த பென் ஸ்டோக் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2016, 08:15.55 மு.ப ]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. [மேலும்]