துடுப்பாட்ட செய்தி
15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் புனே அணியை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி(வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 06:59.42 பி.ப GMT ]
ஐ.பி.எல். தொடரின் இன்றைய 39வது லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டு 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சத்தீஸ்கர் இன்டர்நேஷ்னல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனே வாரியர்ஸ் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்கள் எடுத்தது.

இதில் ஷேவாக் 28 ஓட்டங்களும், ஜாதவ் 25 ஓட்டங்களும், வார்னர் அரைசதம் கடத்து 51 ஓட்டங்களும் எடுத்தனர். புனே அணி சார்பில் திண்டா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் எடுத்து 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இதில் உத்தப்பா மற்றும் பின்ச் 37 ஓட்டங்களும், யுவராஜ் சிங் 31 ஓட்டங்களும் எடுத்தனர். டெல்லி அணி சார்பில் பதான் மற்றும் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஆட்ட நாயன் விருதை டெல்லி அணி சார்பில் வார்னர் பெற்றுள்ளார்.

காணொளியை காண

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஐபிஎல் முதல் போட்டி: துடுப்பாடுகிறது கொல்கத்தா
ஐபிஎல் விவகாரம்: பி.சி.சி.ஐ மனுவை ஏற்றது உச்ச நீதிமன்றம்
சச்சினை கலாய்த்த கங்குலி
கம்பீர் மோதல்: ஆடுகள பராமரிப்பாளர் பதவி விலகல்
மும்பை– கொல்கத்தா இன்று மோதல்
ஜான்சனின் திடீர் முடிவு
நான் என்ன செய்தேன்? உச்ச நீதிமன்றத்தில் என்.சீனிவாசன் மனு
ஹாட்ரிக் அடித்த தென் ஆப்ரிக்கா
ஐ.பி.எல் கோலாகல தொடக்க விழா- ஷாருக்கான், மாதுரி தீட்சித் குத்தாட்டம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு புது நெருக்கடி
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: விசுவாசம் ரோசலின்
பிறந்த இடம்: யாழ். சரவணை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Evry
பிரசுரித்த திகதி: 16 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: சின்னத்தம்பி பரமலிங்கம்
பிறந்த இடம்: யாழ். அனலைதீவு
வாழ்ந்த இடம்: யாழ். வேலணை, பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 15 ஏப்ரல் 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தம்பு முத்துக்கிருஸ்ணன்
பிறந்த இடம்: உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்: கிளிநொச்சி, வறுத்தலைவிளான், கனடா
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
8 வயது சிறுவன் கின்னஸ் சாதனை
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 08:41.12 மு.ப ]
லிம்போ ஸ்கேட்டிங்கில் சென்னையைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஐசக்ஹென்றி ரூப்சன் கின்னஸ் சாதனை படைத்துள்ளான். [மேலும்]
தேர்வு குழுவுக்கு தடை: பி.சி.சி.ஐ அதிரடி
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 06:47.51 மு.ப ]
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவில் புதிய கட்டுப்பாடுகளை புகுத்த இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) முடிவெடுத்துள்ளது. [மேலும்]
கோஹ்லியின் நம்பிக்கை
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 06:21.30 மு.ப ] []
ஐ.பி.எல் கிண்ணத்தை பெங்களூர் அணி கைப்பற்றும் என இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் வீராட் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். [மேலும்]
சூதாட்ட விவகாரம் எங்களை பாதிக்காது: ரெய்னா
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014, 04:22.23 மு.ப ] []
ஏழாவது  ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் சுற்றுத்தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள அபுதாபியில் வரும் 16ம் திகதி தொடங்குகிறது. [மேலும்]
உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை: இணையத்தில் புதிய சாதனை
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 12:52.05 பி.ப ]
டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியை ரசிகர்கள் இணையதளத்தில் அதிக அளவில் பார்த்து புது சாதனையை படைத்துள்ளனர். [மேலும்]