துடுப்பாட்ட செய்தி
ஹஸ்சியின் அசத்தலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடி வெற்றி: கொல்கத்தா போராட்டம் வீண்(வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 03:05.29 பி.ப GMT ]
ஐ.பி.எல். தொடரின் இன்றைய 38வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்கள் எடுத்தது.

இதில் அதிரடியாக விளையாடிய ஹஸ்சி அரைசதம் கடந்து 95 ஓட்டங்களும், ரெய்னா 44 ஓட்டங்களும், டோனி 18 ஓட்டங்களும், சகா 39 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 201 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் எடுத்து 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

இதில் பிஸ்லா அரைசதம் கடந்து 92 ஓட்டங்களும், மார்கன் 32 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

சென்னை அணி சார்பில் ஆட்ட நாயகன் விருதை ஹஸ்சி பெற்றுள்ளார்.

முழு காணொளியைக் காண

ஹைலைட்ஸ் காட்சிகள்

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அதிரடி ஆட்டத்தால் புறக்கணித்த பள்ளி: மனம் திறந்த மேக்ஸ்வெல்
அர்ஜூனா விருது வென்றார் அஸ்வின்
இங்கிலாந்து 227 ஓட்டங்கள் குவிப்பு: துடுப்பெடுத்தாடுகிறது இந்தியா
பெண்ணொருவருடன் தங்கிய விவகாரம்: வலுக்கும் விசாரணையில் கித்துருவன்
பாகிஸ்தான் படுதோல்வி: தொடரை வென்று அசத்தியது இலங்கை
அதிரடியில் அசத்தும் ரெய்னா: சொல்கிறார் கங்குலி
உத்சேயா ஹாட்ரிக் சாதனை- தென் ஆப்ரிக்கா இலகு வெற்றி
இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் அதிரடி தொடருமா?
இலங்கைக்கு எதிராக மீண்டும் களமிறங்கும் சயீட் அஜ்மல்
இந்தியாவுக்கு நெருக்கடி: ரோஹித் சர்மா விலகல்?
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: கந்தையா அருணாசலம்
பிறந்த இடம்: யாழ். எழுவைதீவு
வாழ்ந்த இடம்: யாழ். எழுவைதீவு
பிரசுரித்த திகதி: 28 ஓகஸ்ட் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அவுஸ்திரேலியாவை விரட்டியடித்த தென் ஆப்ரிக்கா
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 05:24.37 மு.ப ] []
ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முக்கோணத் தொடரில் அவுஸ்திரேலியாவை எதிர்கொண்ட தென் ஆபிரிக்க அணி அபார வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
கோடிகளில் யார் ’டாப்’ தெரியுமா?
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 02:08.29 பி.ப ] []
டென்னிஸ் விளையாட்டில் அதிக வருமானம் ஈட்டியவர்கள் தொடர்பான பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. [மேலும்]
இங்கிலாந்து உலகக்கிண்ணம் வெல்லாது: மைக்கேல் வாகன் அதிரடி
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 12:58.31 பி.ப ] []
இங்கிலாந்து அணித்தலைவர் கூக்கை வைத்து 2015 உலகக்கிண்ணத்தை வெல்ல முடியாது என இங்கிலாந்து முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். [மேலும்]
133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது இங்கிலாந்து: ரெய்னா அதிரடி சதத்தால் இந்தியா அபார வெற்றி
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 09:40.44 மு.ப ] []
இங்கிலாந்து அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் 133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. [மேலும்]
யுவராஜ் சிங்குடன் மோத தயாராகும் உசேன் போல்ட்
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 08:51.58 மு.ப ] []
உலக சாதனையாளராக இருக்கும் ஜமைக்காவை சேர்ந்த ஓட்ட பந்தய வீரர் உசேன் போல்ட் இந்தியாவிற்கு பயணம் செய்கிறார். [மேலும்]