ஏனைய விளையாட்டு செய்தி
சச்சின் சிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 07:25.32 மு.ப GMT ]
இந்திய அணியின் சாதனை வீரர் சச்சினுடைய மெழுகு சிலை சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் சிட்னி மைதான நிர்வாகம் சார்பில் திறக்கப்பட்டது.

இந்த சிலையில் கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத் தொடர் டி-சர்ட்டுடன் சச்சின் காணப்பட்டார். ஆனால் கடந்த 2006ம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணிக்கெதிரான ஜோகனஸ்பர்க் டி20 போட்டி தான் இவர் பங்கேற்ற முதல் மற்றும் கடைசி ஆட்டம். இதனால் டி-சர்ட் தொடர்பாக சர்ச்சை எழுந்தது.

இது குறித்து சச்சின் சிலை வைக்கப்பட்டுள்ள மேடம்-டுசாட்ஸ் அருங்காட்சியக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், கடந்த 2012 டி20 உலகக் கிண்ணத் தொடரில் சச்சின் பங்கேற்கவே இல்லை. சிலையில் தவறான டி-சர்ட் அணிந்திருப்பது படைப்பில் ஏற்பட்ட தவறு இதற்காக வருந்துகிறோம்.

இதற்குப் பதிலாக 2011 உலகக் கிண்ணத் தொடரில் சச்சின் விளையாடிய, டி-சர்ட் போன்று விரைவில் மாற்ற முயற்சித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடும் கண்டனம்
ஓய்வு பெறுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை: டில்சான்
அசத்திய முரளி விஜய், ரஹானே: அவுஸ்திரேலிய கோட்டையை முற்றுகையிட்ட இந்தியா
டோனி தான் அணித்தலைவர்..விவாதம் வேண்டாம்: கவாஸ்கர் `நறுக்’ கருத்து
மனைவிக்கு முத்தம் கொடுத்த பொண்டிங்- நடுவரை மிரட்டிய ரணதுங்க: அடிலெய்டு அனுபவம்
சதம் விளாசிய முரளி விஜய்: நடையை கட்டிய கோஹ்லி, புஜாரா, தவான்
பந்து வீசிய ஜெயவர்த்தனே: வெற்றி விக்கெட்டை வீழ்த்திய சங்கக்காரா (வீடியோ இணைப்பு)
இந்தியாவின் அதிரடி ஆட்டம் தொடரும்: டோனி
கோஹ்லியின் அசர வைக்கும் "கேப்டன்ஷிப்": புகழ்ந்து தள்ளிய டோனி
இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை (வீடியோ இணைப்பு)
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: செல்லத்துரை பொன்னுத்துரை
பிறந்த இடம்: யாழ். சுதுமலை
வாழ்ந்த இடம்: யாழ். கொக்குவில், பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 16 டிசெம்பர் 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சந்தியாப்பிள்ளை மரியசீலன்
பிறந்த இடம்: வவுனியா குடியிருப்பு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Goussainville
பிரசுரித்த திகதி: 16 டிசெம்பர் 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: வைத்திலிங்கம் இரத்தினசிங்கம்
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: நோர்வே
பிரசுரித்த திகதி: 16 டிசெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறும் ஜெயவர்த்தனே
[ செவ்வாய்க்கிழமை, 16 டிசெம்பர் 2014, 04:00.08 மு.ப ] []
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தனே ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். [மேலும்]
சிறந்த வெளிநாட்டு வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவு
[ செவ்வாய்க்கிழமை, 16 டிசெம்பர் 2014, 03:55.03 மு.ப ] []
ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணியின் முன்னணி வீரரும் போர்ச்சுக்கல் அணி வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் சிறந்த கால்பந்து வீரராக திகழந்து வருகிறார். [மேலும்]
சிக்கலில் மலிங்கா: உலகக்கிண்ணப் போட்டிகளில் களமிறங்குவாரா?
[ திங்கட்கிழமை, 15 டிசெம்பர் 2014, 01:15.32 பி.ப ] []
இலங்கை அணி அணியின் நட்சத்திர வீரர் மலிங்கா, கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை தொடர்ந்து அணியில் இருந்து ஒதிங்கியுள்ளார். [மேலும்]
கோஹ்லிக்கு அதிகரிக்கும் ஆதரவு: பறிபோகுமா டோனியின் பதவி?
[ திங்கட்கிழமை, 15 டிசெம்பர் 2014, 11:30.02 மு.ப ] []
அடிலெய்டு டெஸ்டில் துணிச்சலாக போராடிய இந்திய அணியின் தற்காலிய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு ஆதரவு பெருகுகிறது. [மேலும்]
சிட்னி தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை ரத்து செய்கிறது இந்திய அணி?
[ திங்கட்கிழமை, 15 டிசெம்பர் 2014, 07:26.56 மு.ப ] []
சிட்னியில் தீவிரவாதிகள், பொதுமக்களை பிணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் சம்பவத்தையடுத்து, அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்]