துடுப்பாட்ட செய்தி
டோனி எப்போதும் நெருக்கடியில் விளையாடுகிறார்: மோர்கன்
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 12:08.48 பி.ப GMT ]
இந்திய அணியின் அணித்தலைவர் டோனிக்கு பொறுப்புகள் அதிகம் என்று இங்கிலாந்து அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் மோர்கன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், அவருக்கு எப்போதும் நெருக்கடி ஏற்படுகிறது. அவர் இந்தியாவுக்கே அணித்தலைவராக விளங்குகிறார்.

120 கோடி மக்கள் அவரது தோளில் உள்ளனர். மிகப்பெரிய நாட்டின் அணித்தலைவர் எனவே அவர் ஒவ்வொரு போட்டியிலும் நெருக்கடிக்கு ஆளாகிறார்.

கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அதிலும் சொந்த மண்ணில் ஆடும்போது ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் அவர் ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது.

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு நல்ல மவுசு இருக்கிறது. எனவே நாங்கள் இங்கு விளையாடுவது சொந்த மண்ணில் விளையாடுவதைவிட வித்தியாசமாக உள்ளது.

இங்கு எங்களைச் சுற்றிலும் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட் விளையாட வரும் போது விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு செல்லும் வரை இந்திய ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பை பார்த்து பிரமித்துபோகிறோம்.

இந்திய அணியுடன் மோதும் போது நாங்களும் நெருக்கடியுடன் விளையாட வேண்டி உள்ளது என்றும் அந்த அளவுக்கு இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சென்னை கால்பந்து அணியில் களமிறங்கும் ரொனால்டினோ?
சங்ககாராவை ஓரங்கட்டி உலகசாதனை படைத்த டோனி
அதிரடி ஆட்டத்தால் புறக்கணித்த பள்ளி: மனம் திறந்த மேக்ஸ்வெல்
அர்ஜூனா விருது வென்றார் அஸ்வின்
6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
பெண்ணொருவருடன் தங்கிய விவகாரம்: வலுக்கும் விசாரணையில் கித்துருவன்
பாகிஸ்தான் படுதோல்வி: தொடரை வென்று அசத்தியது இலங்கை
அதிரடியில் அசத்தும் ரெய்னா: சொல்கிறார் கங்குலி
உத்சேயா ஹாட்ரிக் சாதனை- தென் ஆப்ரிக்கா இலகு வெற்றி
இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் அதிரடி தொடருமா?
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: பொன்னம்பலம் விஜயராஜன்
பிறந்த இடம்: யாழ். சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: லண்டன் Northwood
பிரசுரித்த திகதி: 24 ஓகஸ்ட் 2014
மரண அறிவித்தல்
பெயர்: கந்தையா அருணாசலம்
பிறந்த இடம்: யாழ். எழுவைதீவு
வாழ்ந்த இடம்: யாழ். எழுவைதீவு
பிரசுரித்த திகதி: 28 ஓகஸ்ட் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
முதல் விக்கெட்டே சச்சின்: காணாமல் போன அவுஸ்திரேலிய வீரர்
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 05:45.55 மு.ப ] []
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சினை தனது முதல் விக்கெட்டாக எடுத்த அவுஸ்திரேலிய பந்து வீச்சாளரை அனைவரும் மறந்தே விட்டோம். [மேலும்]
டோனி சொன்னது சரிதான் - இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர்
[ வெள்ளிக்கிழமை, 29 ஓகஸ்ட் 2014, 03:28.41 மு.ப ] []
இந்திய அணித்தலைவர் டோனி எல்லை மீறி செயல்படவில்லை என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் சஞ்சய் படேல் தெரிவித்தார். [மேலும்]
இங்கிலாந்து அணித்தலைவராக வெய்ன் ரூனே
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 03:09.32 பி.ப ] []
இங்கிலாந்து கால்பந்து அணியின் புதிய அணித்தலைவராக வெய்ன் ரூனே நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்]
வெற்றிக்கு காரணம் என்ன? ரகசியத்தை வெளியிட்ட ரெய்னா
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 01:45.15 பி.ப ] []
முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி அணியினரிடத்தில் ஏற்படுத்திய தன்னம்பிக்கையே வெற்றிக்கு காரணம் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். [மேலும்]
அந்தரங்கப் பேச்சு: மன்னிப்பு கேட்ட கிளார்க்....ஏற்றுக்கொண்ட டிவிலியர்ஸ்
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 08:38.32 மு.ப ] []
அவுஸ்திரேலிய அணித்தலைவர் மன்னிப்பு கேட்டிருந்தால் அதனை ஏற்றுக்கொள்கிறேன் என்று தென் ஆப்ரிக்க ஒருநாள் அணித்தலைவர் ஏ.பி.டிவிலியர்ஸ் கூறியுள்ளார். [மேலும்]