| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| தடையை தவிர்க்க மோசடி செய்த வார்னே |
| [ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 12:46.27 பி.ப GMT ] |
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் டி20 உள்நாட்டுக் கிரிக்கெட் போட்டியில் மெதுவாக ஓவர்களை வீசியதற்காக அணித்தலைவர் ஷேன் வார்னேக்கு தடை விதிக்கப்பட்டது.இந்த தடையைத் தவிர்க்க தன்னை அணித்தலைவர் என்ற பட்டியலிலிருந்து மறைத்து மோசடி செய்து மற்றொரு போட்டியில் விளையாடிய ஷேன் வார்னுக்கு 5000 அவுஸ்திரேலியா டொலர்கள் அபராதம் விதிக்கபட்டது.
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கெதிரான அரையிறுதியில் ஷேன் வார்னே தலைமை வகிக்கும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தோல்வி தழுவியது.
ஒரு போட்டி தடை அச்சம் காரணமாக அதிகாரபூர்வ அணித்தலைவர் ஷேன் வார்ன் நாணய சுழற்சியில் ஈடுபடாமல் அவரது அணியின் மற்றொரு வீரர் ஜேம்ஸ் பாக்னர் அணித்தலைவராக மாற்றி நாணய சுழற்சியில் ஈடுபட வைத்தார்.
இன்று இது குறித்து நடைபெற்ற விசாரணையில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி சார்பில் அதன் தலைமை செயலர் கிளின்ட் கூப்பர் ஆஜரானார்.
குறித்த நேரத்தில் ஓவர்களை வீசியதற்காக தடை விதிக்கப்பட்ட ஷேன் வார்னே அணியின் மற்றொரு வீரரை அணித்தலைவராக்கி தான் ஒரு பிளேயராக விளையாடி மோசடி செய்தார்.
இது கிரிக்கெட் ஆட்ட உணர்வுகளுக்கு எதிரானது என்பதோடு தடையை மீறி விளையாடிய விதிமீறல் குற்றமாகும் என்று அவுஸ்திரேலிய நிர்வாகம் அவருக்கு 5000 டொலர்கள் அபராதம் விதித்தது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும். |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| மோசமான துடுப்பாட்டமே தோல்விக்கு காரணம்: மெக்கல்லம் |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:58.34 மு.ப ] |
மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாகவே இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தோம் என நியூசிலாந்து அணியின் அணித்தலைவர் பிரென்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். [மேலும்] | | மேற்கிந்திய தீவுக்கான முத்தரப்பு தொடர்: இந்திய அணி அறிவிப்பு - சேவாக், காம்பிர் நீக்கம் |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 04:17.49 மு.ப ] |
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரையடுத்து, மேற்கிந்திய தீவுகளில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. [மேலும்] | | வார்னர் கடுமையாக உழைக்க வேண்டும்: மைக்கல் கிளார்க் |
| [ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 02:49.45 மு.ப ] |
டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வது கடினமானது என அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் குறிப்பிட்டுள்ளார். [மேலும்] | | அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை |
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 08:43.09 பி.ப ] [ ] |
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. [மேலும்] | | பாகிஸ்தான் அணி மீது வாசிம் அக்ரம், ரமீஷ் ராஜா கடும் தாக்கு |
| [ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 09:46.18 மு.ப ] |
சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் மோதிய மூன்று ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி தோற்று பரிதாபமாக வெளியேறியது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|