| | | |
| |
| | | |
| |
| ஏனைய விளையாட்டு செய்தி |
| இந்தியா- இங்கிலாந்து தொடர்: மொகாலி மைதானம் யாருக்கு சாதகம்? |
| [ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 02:11.25 பி.ப GMT ] |
 இந்தியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் மூன்று போட்டியின் முடிவில் இந்தியா 2-1 என்று முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி ஜனவரி 23ம் திகதி மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக இரு அணி வீரர்களும் நேற்று மொகாலி சென்றனர். இன்று இவர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.
கடந்த சில நாட்களாக மொகாலி உள்ளிட்ட பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வானம் தெளிவாக காணப்படுகிறது.
தவிர குளிர்ந்த காற்று வீசுவதால், ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது.
இதனால் இந்தியாவின் புவனேஷ்வர் குமார், இங்கிலாந்தின் ஸ்டீவன் பின், டெர்ன்பக் உள்ளிட்ட "வேகப் பந்துவீச்சாளர்கள்" சாதிக்க வாய்ப்பு உள்ளது.
இதேபோல, ஜனவரி 27ம் திகதி ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நடைபெறவுள்ள தர்மசாலாவிலும், கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு காணப்படுவதால், குளிர்ச்சியான தட்பவெப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் இங்கும் வேகப்பந்துவீச்சாளர்கள் சாதிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும். |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆடுகளத்தில் அச்சப்படும் பாகிஸ்தான் வீரர்கள்: ஷோயப் அக்தர் கவலை |
| [ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 02:14.42 மு.ப ] |
பாகிஸ்தான் வீரர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார். [மேலும்] | | அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து |
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 08:05.19 பி.ப ] [ ] |
சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதின. [மேலும்] | | பிராவோ புலம்பல் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 07:42.30 பி.ப ] |
ஒரு பந்தில் அரையிறுதிக்கான வாய்ப்பை கோட்டைவிட்டது வருத்தம் அளிக்கிறது என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் டுவைன் பிராவோ தெரிவித்தார். [மேலும்] | | இலங்கைக்கெதிரான போட்டி: பந்தை சேதப்படுத்திய இங்கிலாந்து வீரர்கள் |
[ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 02:08.42 பி.ப ] [ ] |
இலங்கைக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ண லீக் போட்டியில், இங்கிலாந்து வீரர்கள் பந்தை சேதப்படுத்தினர் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்லிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். [மேலும்] | | மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அபராதம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 16 யூன் 2013, 06:15.27 மு.ப ] |
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|