துடுப்பாட்ட செய்தி
என் ஓய்வு குறித்த கருத்துக்கள் பற்றி கவலையில்லை: சச்சின்
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 09:00.50 மு.ப GMT ]
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டு, டெஸ்டில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

டெஸ்டிலும் அவரது ஆட்டம் தற்போது குறிப்பிடும்படி இல்லை. இதனால் கிரிக்கெட்டுக்கு அவர் முழுமையாக முழுக்கு போட வேண்டும் என்ற முன்னாள் வீரர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டெண்டுல்கர் இது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், எனது ஓய்வு குறித்த கேள்விகளைத் தான் நிறைய பேர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

2005ம் ஆண்டில் இருந்து தற்போது வரைக்கும் இந்த கேள்வி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இந்த விடயத்தில் எனது பதில் என்னவென்றால், நான் எனது வேலையை சரியாக செய்வேன், நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்யுங்கள் என்பது தான். ஓய்வு தொடர்பான மற்றவர்களின் விமர்சனங்கள் என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.

கிரிக்கெட்டை பற்றி எனது குடும்பத்தினரிடம் நான் விவாதிப்பதில்லை. மற்ற விடயங்களை பற்றி மட்டுமே அவர்களிடம் பேசுவேன் என்றும் கிரிக்கெட் பற்றி விவாதிக்க விரும்பினால், எனது சகோதரருடன் பேசுவேன் எனவும் கூறினார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கொல்கத்தா ஐ.பி.எல்: துடுப்பெடுத்தாடுகிறது பஞ்சாப் (நேரடி ஒளிபரப்பு)
ஹோல்டர் சதம்: இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் போட்டி டிரா
பந்துவீச்சாளர்களை புகழும் டோனி
வெற்றியை தக்க வைத்துக் கொள்ளுமா ஐதராபாத்? டெல்லியுடன் இன்று மோதல்
43 வயதிலும் அசத்தும் பிரவீன்!
ஐபிஎல் ஏலத்தின் போது தூங்கிக் கொண்டிருந்தேன்: யுவராஜ் சிங்
16 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றியை ருசி பார்த்த வங்கதேசம்
அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ஜேம்ஸ் அன்டர்சன் சாதனை
ஸ்மித், ரெய்னா அதிரடியில் சூப்பர்கிங்ஸ் அபார வெற்றி: மீண்டும் வீழ்ந்த மும்பை (வீடியோ இணைப்பு)
இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து: நிதானமாக போராடும் மேற்கிந்திய தீவுகள்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: அந்தோனிப்பிள்ளை செல்லையா ஜோக்கிம்
பிறந்த இடம்: யாழ். அல்லைப்பிட்டி
வாழ்ந்த இடம்: வவுனியா
பிரசுரித்த திகதி: 17 ஏப்ரல் 2015
மரண அறிவித்தல்
பெயர்: செல்வநாயகம் நவம்
பிறந்த இடம்: யாழ். மாதகல்
வாழ்ந்த இடம்: யாழ். குருநகர், நோர்வே Oslo
பிரசுரித்த திகதி: 14 ஏப்ரல் 2015
20ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தம்பு திருஞானசம்பந்தர்
பிறந்த இடம்: யாழ். ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம்: முல்லைத்தீவு விசுவமடு
பிரசுரித்த திகதி: 13 ஏப்ரல் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இடம்: பெற்றோர் உருவத்தை பச்சை குத்திய வீரர்
[ வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015, 06:28.01 மு.ப ] []
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இளம் வீரரான சூர்ய குமார் யாதவ் விளையாடி வருகிறார்.  [மேலும்]
விரைவில் குட்டிமாலிக்.. உற்சாகத்தில் சானியாவின் கணவர்
[ வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015, 05:01.36 மு.ப ] []
சானியா மிர்சாவின் கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் `விரைவில் குட்டிமாலிக்’ வரப் போவதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார். [மேலும்]
ஐ.பி.எல் 8: ரஹானே அதிரடியில் ராஜஸ்தான் அபார வெற்றி (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015, 04:59.22 பி.ப ] []
ஐதராபாத் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. [மேலும்]
ராஜமரியாதையுடன் மும்பைக்கு பறந்த டோனியின் குழந்தை
[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015, 11:29.09 மு.ப ] []
சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி தனது மனைவி மற்றும் குழந்தை ஜிவா உடன் சென்னை விமான நிலையம் வந்திருந்தார். [மேலும்]
டுமினியை சூப்பராக ஆட்டமிழக்க செய்த அக்சர் படேல் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015, 08:06.01 மு.ப ] []
ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி அணித்தலைவர் டுமினியை பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் ஆட்டமிழக்க செய்த முறை அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. [மேலும்]