துடுப்பாட்ட செய்தி
50வது வெற்றியை பதிவு செய்து புதிய சாதனை படைத்த சூப்பர்கிங்ஸ்
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 07:17.26 மு.ப GMT ]
இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர்கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் 50வது வெற்றியை பதிவு செய்த முதல் அணி என்ற புதிய சாதனை படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இதுவரை 86 போட்டியில் விளையாடிய சென்னை அணி 50 வெற்றி, 34 தோல்வியை பெற்றது. ஒரு போட்டி டை ஆனது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. இதனையடுத்து மும்பை (46 வெற்றி), பெங்களூர் (42), ராஜஸ்தான் (41) அணிகள் அதிக வெற்றிகள் பெற்றன.

நேற்று அபாரமாக ஆடிய சென்னை அணி 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இம்முறை அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் “மெகா” வெற்றி பெற்ற அணிகள் வரிசையில் 2வது இடத்தை பிடித்தது. முதலிடத்தில் 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான் அணி (எதிர்-மும்பை) உள்ளது.

நேற்று 83 ஓட்டங்களுக்கு சுருண்ட டெல்லி அணி இம்முறை குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற சோகமான சாதனை படைத்தது. இதற்கு முன், ராஜஸ்தானுக்கெதிராக மும்பை அணி 92 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நேற்றைய போட்டியுடன் டெல்லி அணி வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் தனது 50வது டி20 போட்டியில் பங்கேற்றார்.

சென்னை அணியின் ரெய்னா நேற்று ஐ.பி.எல்., அரங்கில் தனது 201வது பவுண்டரி விளாசி அசத்தினார்.

இந்த ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி தனது அதிகபட்ச ஸ்கோரை (169)நேற்று எட்டியது. இதற்கு முன், பெங்களூர் அணிக்கெதிராக 166 ஓட்டங்களை தொட்டது.

ஐ.பி.எல்., வரலாற்றில் 50வது வெற்றியை பதிவு செய்த முதல் அணி என்ற புதிய சாதனை படைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இதுவரை 86 போட்டியில் விளையாடிய சென்னை அணி, 50 வெற்றி, 34 தோல்வியை பெற்றது. ஒரு போட்டி டை ஆனது.

ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. இதனையடுத்து மும்பை (46 வெற்றி), பெங்களூர் (42), ராஜஸ்தான் (41) அணிகள் அதிக வெற்றிகள் பெற்றன.

நேற்று அபாரமாக ஆடிய சென்னை அணி 86 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இம்முறை அதிக ஓட்டங்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற அணிகள் வரிசையில் 2வது இடத்தை பிடித்தது. முதலிடத்தில் 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான் அணி (எதிர்-மும்பை) உள்ளது.

நேற்று 83 ஓட்டங்களுக்கு சுருண்ட டெல்லி அணி இம்முறை குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணி என்ற சோகமான சாதனை படைத்தது. இதற்கு முன்னர், ராஜஸ்தானுக்கெதிராக மும்பை அணி 92 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் ஆனது.

நேற்றைய போட்டியுடன் டெல்லி அணி வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் தனது 50வது டி20 போட்டியில் பங்கேற்றார்.

சென்னை அணியின் ரெய்னா, நேற்று ஐ.பி.எல்., அரங்கில் தனது 201வது பவுண்டரி விளாசி அசத்தினார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சங்கக்காரா, சனத் ஜெயசூரியாவை மிரள வைத்த ஜாகீர்கான்! பிறந்த நாள் சிறப்பு பகிர்வு (வீடியோ இணைப்பு)
இந்த ரணகளத்திலும் இது தேவையா? புதிய ஹேர் ஸ்டைலுடன் வந்த டோனியை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
5 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த மாலிக்!
குமார் சங்கக்காரா தொடங்கி வைத்த முரளிக் கிண்ணத் தொடர்
கவுகாத்தி அணியை விழிபிதுங்க வைத்தது சச்சினின் கேரள பிளாஸ்டர்ஸ்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சித்து மருத்துவமனையில் அனுமதி!
ரசிகர்கள் பாட்டில்களை மைதானத்தில் எறிவது கோபத்தை வெளிப்படுத்தும் வழியில்லை: அக்தர் (வீடியோ இணைப்பு)
மீண்டும் கிரிக்கெட் போட்டி: அமெரிக்காவில் அதிரடிக்கு தயாராகும் சச்சின், சங்கக்காரா
தரவரிசையில் சறுக்கிய இந்தியா: முதலிடத்தில் தொடரும் உலகசாம்பியன் இலங்கை
டி20 போட்டியில் புதிய சாதனை: சங்கக்காராவைத் தொடர்ந்து டிவில்லியர்சை அதிக முறை வீழ்த்திய அஸ்வின்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: மேரிதிரேசா றோசலின் ஆரோகணம்பிள்ளை
பிறந்த இடம்: யாழ். கொய்யாத்தோட்டம்
வாழ்ந்த இடம்: லண்டன் Norbury
பிரசுரித்த திகதி: 7 ஒக்ரோபர் 2015
மரண அறிவித்தல்
பெயர்: சந்தியாகு அடைக்கலமுத்து
பிறந்த இடம்: யாழ். ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 30 செப்ரெம்பர் 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சாரதா கௌசலாநிதி
பிறந்த இடம்: முல்லைத்தீவு செம்மலை
வாழ்ந்த இடம்: இந்தியா
பிரசுரித்த திகதி: 4 ஒக்ரோபர் 2015
மரண அறிவித்தல்
பெயர்: அன்னபூரணம் பசுபதி
பிறந்த இடம்: யாழ். நீர்வேலி மத்தி
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 4 ஒக்ரோபர் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
92 ஓட்டங்களில் சுருண்ட இந்தியா: ரசிகர்களின் ரகளையால் பாதியில் நிறுத்தப்பட்ட போட்டி!
[ செவ்வாய்க்கிழமை, 06 ஒக்ரோபர் 2015, 05:43.25 மு.ப ] []
இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 2வது டி20 போட்டியின் போது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதால் மைதானத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. [மேலும்]
மீண்டும் சொதப்பிய இந்தியா: தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா
[ திங்கட்கிழமை, 05 ஒக்ரோபர் 2015, 01:29.47 பி.ப ] []
 இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது. [மேலும்]
டிஸ்க் ஜாக்கியால் கடுப்பாகி பயிற்சியை பாதியில் முடித்து விட்டு கிளம்பிய டோனி
[ திங்கட்கிழமை, 05 ஒக்ரோபர் 2015, 12:22.02 பி.ப ] []
டிஸ்க் ஜாக்கி ரேடியோவில் அதிக சத்தத்துடன் பாடல் போட்டதால் டோனி பயிற்சியில் இருந்து பாதியில் கிளம்பியது சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. [மேலும்]
வேலைக்கார சிறுமியை தாக்கிய வழக்கு: வங்கதேச வீரர் ஷகாதத் ஹொசைன் சிறையில் அடைப்பு
[ திங்கட்கிழமை, 05 ஒக்ரோபர் 2015, 10:20.08 மு.ப ] []
வேலைக்கார சிறுமியை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த வங்கதேச வீரர் ஷகாதத் ஹொசைன் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். [மேலும்]
தென் ஆப்பிரிக்காவை வாழ்த்திய டோனி, கோஹ்லி: டிவில்லியர்ஸ் வெளியிட்ட கலக்கல் வீடியோ (வீடியோ இணைப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஒக்ரோபர் 2015, 10:49.34 மு.ப ] []
தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ், டோனி, கோஹ்லி ஆகியோரின் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். [மேலும்]