துடுப்பாட்ட செய்தி
பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 03:48.16 மு.ப GMT ]
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டி ஒன்றை பகலிரவு ஆட்டமாக நடத்துவது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, இலங்கை கிரிக்கெட் சபையிடம் பரிந்துரைத்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் டுபாய் அல்லது அபுதாபியில் நடைபெறும் டெஸ்ட் போட்டியை பகலிரவு ஆட்டமாக நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பகலிரவு ரெஸ்ட் போட்டிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் அண்மையில் அனுமதி அளித்தது. ஆனால் போட்டியின் காலம், பயன்படுத்தப்படும் பந்தின் நிறம் தொடர்பில் அங்கத்துவ சபைகளுக்கு தீர்மானம் எடுக்கும் உரிமை வழங்கப்பட்டது.

“மின்னொளியில் டெஸ்ட் போட்டியை விளையாடுவதற்கு நாம் பரிந்துரை செய்திருக்கிறோம்” என்று பாக்கிஸ்தான் கிரிக்கெட் சபையின் பேச்சாளர் நதீம் சர்வார் குறிப்பிட்டார்.

எனினும் போட்டிக்கான பந்து மற்றும் அதன் நிறம் பற்றித் தீர்மானிப்பதே பெரும் சவாலாக உள்ளது என அவர் விபரித்தார். ஐக்கிய அரபு இராச்சியம் பகலிரவு டெஸ்ட்டுக்கு சாதகமான இடம் என்றும் அங்கு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பணியின் தாக்கம் இருக்காது என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையால் நடத்தப்படும் இலங்கையுடனான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. இதில் 5 ஒருநாள், இரு இருபது-20 உடன் மூன்று டெஸ்ட் போட்டிகளும் உள்ளடங்கும்.

எனினும், பாகிஸ்தானின் கோரிக்கையை இலங்கை கிரிக்கெட் சபை நிராகரித்துள்ளது.

Pakistan plans day-night Test with Sri Lanka
 
Pakistan cricket authorities said they have proposed playing day-night Tests in the upcoming series against Sri Lanka in the United Arab Emirates in a bid to attract bigger crowds.
 
The International Cricket Council last year approved the idea of day-night matches played under floodlights as a way to stem dwindling interest in Tests in many countries.
 
No country has yet tried the new format and the ICC has left it to individual boards to decide when and how to experiment.
 
The challenge facing such Tests has been to find a ball that is clearly visible in both sunshine and floodlights.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
வங்கதேசத்தை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்: இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதல்
ஸ்டெயினுக்கு வாய்ப்பு: டி20 உலகக்கிண்ணத்திற்கான தென்ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
தேசிய கீதம் ஒலிக்கும் போது செய்யும் காரியமா இது? வெடிக்கும் சர்ச்சை (வீடியோ இணைப்பு)
ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடருவேன்: மிரட்டும் டோனி
வரலாற்றிலே முதன்முறையாக ரூ.1600 கோடிக்கு இழப்பை சந்திக்கப் போகும் பிசிசிஐ!
இனி வீரர்கள் தகராறு செய்தால் மைதானத்திற்கு வெளியே.. கிரிக்கெட்டிலும் வருகிறது “ரெட் கார்டு”!
’நொறுங்கிய இதயம்’: கோஹ்லி- அனுஷ்கா பிரிவுக்கு காரணம் என்ன?
இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு இந்திய வீரர்கள் மதிப்பு கொடுத்திருக்க வேண்டும்: கவாஸ்கர்
தோல்வியிலும் ஒரு நல்லது நடந்துள்ளது: சொல்கிறார் டோனி
கோஹ்லியின் சாதனையை முறியடித்த குயின்டான் டி காக்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: நாகேசு வரதராஜசிங்கம்
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: சுவிஸ், கிளி/ வட்டக்கச்சி
பிரசுரித்த திகதி: 7 பெப்ரவரி 2016
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இந்திய அணியின் படுதோல்விக்கு காரணம் என்ன? டோனி விளக்கம்
[ புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016, 05:29.28 மு.ப ] []
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணித்தலைவர் டோனி கருத்து தெரிவித்துள்ளார். [மேலும்]
சொந்த மண்ணில் இந்தியாவை பந்தாடிய இலங்கை (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 10 பெப்ரவரி 2016, 05:07.18 மு.ப ] []
இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகளால் படுதோல்வி அடைந்துள்ளது. [மேலும்]
முறிந்து போன 2 வருட காதல்! கோஹ்லி- அனுஷ்கா உறவில் பிளவு
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2016, 12:21.02 பி.ப ] []
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி- பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் 2 வருட காதல் முறிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
வெற்றி நமக்கே.. மனைவியிடம் பந்தயம் கட்டிய சச்சின்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2016, 08:44.28 மு.ப ] []
டி20 போட்டியை எடுத்துக் கொண்டால் இந்திய கிரிக்கெட் அணி வலுவானதாக உள்ளதாக முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். [மேலும்]
டோனியின் ஹெலிகொப்டர் ஷாட் மூலம் சிக்சர் விளாசிய ஷேவாக் (வீடியோ இணைப்பு)
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2016, 08:00.55 மு.ப ]
மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் ஷேவாக் அசத்தலாக ஒரு சிக்சர் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். [மேலும்]