துடுப்பாட்ட செய்தி
சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி: பஞ்சாப் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 06:14.17 பி.ப GMT ]
இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 11வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர் கொண்டு அபார வெற்றி பெற்றது.

பஞ்சாப் சவாய் மன்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதனால் முதலில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகபட்சமாக டேவிட் ஹஸ்சி 41 ஓட்டங்களும், குர்கீத் சிங் 31 ஓட்டங்களும், வோக்ரா 16 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் சுருண்டனர்.

டேரன் பிராவோ 3 விக்கெட்டும், நானஸ், கிறிஸ் மோரிஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 139 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 139 ஓட்டங்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.

முரளி விஜய் அரைசதமும் (50), மைக் ஹஸ்சி 11 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் கடந்து 86 ஓட்டங்களும் குவித்தனர்.

அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்த ஹஸ்சி ஆட்டநாயகனாக தெரிவானார்.

போட்டியின் முழு காணொளி

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
வங்கதேசத்திடம் இருந்து கத்துக்கோங்க: பாகிஸ்தானை கழுவி ஊற்றும் அப்ரிடி
குக், பேலன்ஸ் அசத்தல்: இங்கிலாந்து அணி அபார வெற்றி
சென்னையின் இமாலய வெற்றி: கருத்து தெரிவித்த டோனி
சச்சின் சாதனை வீரராக எப்படி உருவெடுத்தார்? வெளிவந்த ரகசியம்
அங்கித் கேஷ்ரி குடும்பத்திற்கு தனது ஓய்வூதியத்தை வழங்கும் கங்குலி
முதல் இடம்பிடித்த சென்னை: 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி (வீடியோ இணைப்பு)
சங்கக்காரா, ஜெயவர்த்தனே இடத்தை நிரப்புவது கடினம்: மேத்யூஸ்
மலிங்கா அபார பந்துவீச்சு: ஐதராபாத்தை வீழ்த்தியது மும்பை (வீடியோ இணைப்பு)
பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய சச்சின்: இது`பேமிலி’ செல்ஃபி (வீடியோ இணைப்பு)
கோபக்கார கோஹ்லி.. புதிய அணித்தலைவரை அலசும் பிசிசிஐ
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: செல்லத்துரை தவமணிதேவி
பிறந்த இடம்: யாழ். உரும்பிராய் மேற்கு
வாழ்ந்த இடம்: இத்தாலி Lecce
பிரசுரித்த திகதி: 25 ஏப்ரல் 2015
மரண அறிவித்தல்
பெயர்: கருணாநந்தசிவம் தனலட்சுமி
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: நீர்கொழும்பு
பிரசுரித்த திகதி: 19 ஏப்ரல் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கிரிக்கெட் அறிவே இல்லாத பாகிஸ்தான் வாரியம்: திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்
[ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 06:47.27 மு.ப ] []
பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் வங்கதேசத்திடம் படுதோல்வியடைந்ததால் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. [மேலும்]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விலை ரூ. 5 லட்சம் மட்டுமே! புதிய சர்ச்சை
[ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 06:07.33 மு.ப ] []
ஐபிஎல் தொடரில் முக்கிய அணியான சென்னை சூப்பர் கிங்ஸின் மதிப்பு ரூ. 5 லட்சம் மட்டுமே என, மதிப்பீடு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. [மேலும்]
பாலிவுட் படத்தில் நடிக்கும் சச்சின் மகள் சாரா?
[ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 05:42.43 மு.ப ] []
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்த்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா இந்தி படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
பெங்களூரின் தொடர் தோல்விக்கு காரணம் என்ன? விராட் கோஹ்லி விளக்கம்
[ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 05:08.26 மு.ப ] []
ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி அடுத்தடுத்த தோல்வியை தழுவி வருவது தொடர்பாக அந்த அணியின் அணித்தலைவர் விராட் கோஹ்லி விளக்கம் அளித்துள்ளார். [மேலும்]
சகாப்த நாயகன் சச்சின் ஸ்பெஷல்: லிட்டில் மாஸ்டரின் மறுபக்கம் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2015, 07:32.08 பி.ப ]
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ரசிகர்கள் அதிகம் பயன்படுத்திய வார்த்தை சச்சின். [மேலும்]