துடுப்பாட்ட செய்தி
சென்னைக்கெதிரான ஐ.பி.எல்: துடுப்பெடுத்தாடுகிறது பஞ்சாப்
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 02:45.41 பி.ப GMT ]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆறாவது ஐ.பி.எல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 11வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் சவாய் மன்சிங் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதனையடுத்து பஞ்சாப் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது. தொடக்க வீரர்களாக மன்தீப் சிங்கும், அணித்தலைவர் ஆடம் கில்கிறிஸ்ட்டும் களமிறங்கியுள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
இந்திய ஆடுகளங்கள் பற்றி மட்டும் சர்ச்சை கிளம்புவது ஏன்? வீராட் கோஹ்லி
பகல்-இரவு ஆட்டமாக நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி: ரசிகர்கள் ஆர்வம்
6 பந்து..32 ஓட்டங்கள்: அசத்திய உத்தப்பா
மீண்டும் விளையாட வாருங்கள்: மிட்சல் ஜான்சனுக்கு அழைப்பு விடுத்த அவுஸ்திரேலியா
மீண்டும் வரலாறு படைத்த ஜோகோவிச்
அவுஸ்திரேலியாவில் விளையாடும் முதல் சீன வீரர்
தென் ஆப்பிரிக்காவை தோற்கடிப்போம்: முரளி விஜய்
இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடக்கிறதா?
துடுப்பாட்டத்தில் டிவில்லியர்ஸ் பாணி அதிரடி: மகன்கள் குறித்து டிராவிட் தகவல்
ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டுக்கும் இடம்: வலியுறுத்தும் ஐ.சி.சி
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தம்பிராசா யோகேந்திரா
பிறந்த இடம்: யாழ். வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம்: ஜெர்மனி Leverkusen
பிரசுரித்த திகதி: 21 நவம்பர் 2015
மரண அறிவித்தல்
பெயர்: சந்திரகலா பிறேமச்சந்திரன்
பிறந்த இடம்: திருகோணமலை
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 18 நவம்பர் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிய அணிகளை வாங்க பலத்த போட்டி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2015, 08:13.39 மு.ப ] []
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் புதிய அணிகளை வாங்க பலத்த போட்டி நிலவுகிறது. [மேலும்]
இந்திய அணிக்காக விளையாடும் நாளை எதிர்நோக்கி இருக்கிறேன்: இர்பான் பதான் உருக்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 நவம்பர் 2015, 07:08.24 மு.ப ] []
காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறிய ஆல்ரவுண்டர் இர்பான் பதான், மீண்டும் இந்திய அணிக்காக ஆடும் கனவுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். [மேலும்]
உரிய பாதுகாப்பு வழங்கினால் பாகிஸ்தானில் இந்திய அணி விளையாடும்
[ சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 12:38.16 பி.ப ] []
போதுமான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி லாகூரை பாதுகாப்பான இடமாக மாற்றினால், இந்திய அணி பாகிஸ்தானில் வந்து விளையாடும் என பி.சி.சி.ஐ. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். [மேலும்]
அவுஸ்திரேலியா அணியில் நிரந்தர இடம் பிடிப்பேன்: சொல்கிறார் பட்டின்சன்
[ சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 12:10.13 பி.ப ] []
தற்போது அமைந்துள்ள வாய்ப்பை ஆகச்சிறப்பாக பயன்படுத்தி அவுஸ்திரேலியா அணியில் நிரந்தர இடம்பிடிக்க தயாராக இருப்பதாக வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பட்டிசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். [மேலும்]
46 பந்துகளில் சதம்! பாகிஸ்தான்- இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்
[ சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 07:20.34 மு.ப ] []
பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஜோஸ் பட்லர் 46 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். [மேலும்]