துடுப்பாட்ட செய்தி
ஐ.பி.எல்: பஞ்சாப் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 05:49.19 பி.ப GMT ]
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் இன்று புனேயில் நடந்த லீக் போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான பஞ்சாப் அணி, மேத்யூஸ் தலைமையிலான புனே அணியுடன் மோதியது.

புனே சுப்ரதராய் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனே வாரியர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி புனே அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 99 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து 100 ஓட்டங்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணி 12.2 ஓவரில் 100 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஜடேஜாவுக்கு எதிரான சாட்சியம்: கசிந்த ரகசியம்
டோனியை எச்சரிக்கும் ஐ.சி.சி
முதுகு வலி பறந்து போச்சு: காதலியுடன் கடற்கரையை கலக்கிய நெய்மர்
ரோகித் சர்மா உள்ளே...இஷாந்த சர்மா வெளியே…
’மாஸ்டர் பிளான்’ குழுவில் டிராவிட்
இங்கிலாந்தை வீழ்த்த என்ன செய்ய வேண்டும்? டோனிக்கு கங்குலி அட்வைஸ்
’சேவ் காஸா’ கையுறையில் காமென்வெல்த்தை கதிகலங்க வைத்த வீரர்
இந்தியாவின் வெற்றி நடை தொடருமா?
தவறு செய்யாத ஜடேஜாவுக்கு அபராதமா: கொந்தளித்த டோனி
எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது யார் தெரியுமா? மனம் திறந்த சச்சின்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தங்கராஜா கஜேந்திரராஜா
பிறந்த இடம்: யாழ். உடுப்பிட்டி பொக்கனை
வாழ்ந்த இடம்: கனடா
பிரசுரித்த திகதி: 25 யூலை 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சின்னத்துரை லலிஸ் லாலினி
பிறந்த இடம்: யாழ். அரியாலை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 22 யூலை 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தகாத வார்த்தையினால் மோதல்: ஷோயப் மாலிக், னோ பெஸ்ட்க்கு அபராதம்
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 07:33.49 மு.ப ] []
கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டியில் ஷோயப் மாலிக் மற்றும் டினோ பெஸ்ட் ஆகியோர் விதிமீறி நடந்து கொண்டதற்காக கடும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
தள்ளு முள்ளுவில் கணவர்: டுவிட்டரில் ஆதரவு தேடும் சானியா
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 06:05.01 மு.ப ] []
கணவருக்காக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். [மேலும்]
விஸ்வரூபம் எடுக்கும் ஜடேஜா விவகாரம்
[ சனிக்கிழமை, 26 யூலை 2014, 05:52.49 மு.ப ] []
ஆண்டர்சனுடன் ஏற்பட்ட மோதலில் ரவீந்திர ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ஏற்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. [மேலும்]
ஆண்டர்சனுடன் மோதல் விவகாரம்: ஜடேஜாவுக்கு அபராதம்
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 01:07.58 பி.ப ] []
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆண்டர்சனுடன் தகராறில் ஈடுபட்டதாக இந்திய வீரர் ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
ஜெயவர்த்தனயின் அபார சதத்துடன் வலுவான நிலையில் இலங்கை
[ வெள்ளிக்கிழமை, 25 யூலை 2014, 10:43.34 மு.ப ] []
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை 421 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. [மேலும்]