| | | |
| |
| | | |
| |
| துடுப்பாட்ட செய்தி |
| பந்துவீச்சு ஆலோசகரானார் பிரட்லீ |
| [ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 07:40.19 மு.ப GMT ] |
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ நியமிக்கப்பட்டுள்ளார்.ஐ.பி.எல்., தொடரில் இடம் பெற்றுள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் இருந்தார்.
சமீபத்தில் இவர், சொந்த காரணங்களுக்காக இப்பதவியில் இருந்து விலகியதைடுத்து இப்பதவிக்கு அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீயை, கொல்கத்தா அணி நியமித்தது.
இதன்மூலம் பிரட் லீ அடுத்து நடைபெறவுள்ள 6வது ஐ.பி.எல்., தொடரில் பந்துவீச்சாளர் மற்றும் ஆலோசகராக செயல்படுவார்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் அதிகாரி வெங்கி மைசூர் கூறுகையில், கொல்கத்தா அணியின் பந்துவீச்சு ஆலோசகராக, பிரட் லீயை நியமிப்பதில் அணி நிர்வாகம் பெருமை அடைகிறது. இவரது அனுபவம், கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களுக்கு கை கொடுக்கும் என்று நம்புகிறோம் என்றார். |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஐபிஎல் சூதாட்டம்: சென்னை அணியின் குருநாத் மெய்யப்பன் கைது |
| [ சனிக்கிழமை, 25 மே 2013, 03:15.09 மு.ப ] |
சூதாட்ட வழக்கில் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பனை மும்பை பொலிசார் கைது செய்தனர். [மேலும்] | | இறுதி சுற்றுக்குள் நுழைந்தது மும்பை அணி: 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது ராஜஸ்தான்(வீடியோ இணைப்பு) |
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 07:54.44 பி.ப ] [ ] |
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-2 சுற்றில் மும்பை இண்டியன்ஸ் அணி, ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை எதிர்கொண்டு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. [மேலும்] | | வீரர்களுக்கு மொடல் அழகிகளை சப்ளை செய்தாரா விண்டூ? பொலிசார் திடுக்கிடும் தகவல் |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 08:34.19 மு.ப ] |
ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள விண்டூ சிங் மொடல் அழகிகளை தரகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் சப்ளை செய்துள்ளது தெரியவந்துள்ளது. [மேலும்] | | சூதாட்டத்தில் சென்னை அணி வீரர்களுக்கு தொடர்பா? |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:59.29 மு.ப ] |
ஐபிஎல் சூதாட்டத்தில் சென்னை அணியை சேர்ந்த மூன்று வீரர்களுக்கும் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மும்பை பொலிசார் அறிவித்துள்ளனர். [மேலும்] | | பாடல் மூலம் மௌனத்தை கலைத்தார் சாக்ஷி டோனி |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:20.54 மு.ப ] |
சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விண்டூ தாரா சிங் அருகில் டோனியின் மனைவி இருக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் வெளியாகி உள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|