| | | |
| |
| | | |
| |
| ஏனைய விளையாட்டு செய்தி |
| இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரூ. 52 கோடி அபராதம் |
| [ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 05:29.47 மு.ப GMT ] |
போட்டிகள் தொடர்பான சந்தை வர்த்தக ஒழுங்குப்படுத்தும் கமிஷன், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.52.24 கோடியை அபராதமாக விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.ஐ.பி.எல். உள்ளிட்ட லீக் போட்டிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) நடத்தி வருகிறது.
போட்டிக்கான அணிகளின் உரிமையாளர் உரிமம், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம், ஸ்பானர்ஷிப் ஒப்பந்தம் ஆகியவற்றை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது.
பொருளாதாரத்தில் அசுர பலத்துடன் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆதிக்கத்தின் காரணமாக, வேறு எந்த தகுதியான போட்டியாளர்களும் இந்த போட்டிகள் மற்றும் அதன் வர்த்தகத்தில் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை என்று சுரிந்தர் சிங் பார்மி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மேற்கண்ட அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அபராதத்தை எதிர்த்து கிரிக்கெட் வாரியம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| பாடல் மூலம் மௌனத்தை கலைத்தார் சாக்ஷி டோனி |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:20.54 மு.ப ] |
சூதாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட விண்டூ தாரா சிங் அருகில் டோனியின் மனைவி இருக்கும் புகைப்படங்கள் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் வெளியாகி உள்ளன. [மேலும்] | | ஸ்பாட் பிக்சிங்: பொலிசாரிடையே மோதல் |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 05:08.13 மு.ப ] |
ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக மும்பை மற்றும் டெல்லி பொலிசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. [மேலும்] | | பொலிசாரே ஸ்ரீசாந்த்தின் பெயரை கெடுக்கின்றனர்: சட்டத்தரனி பரபரப்பு குற்றச்சாட்டு |
| [ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 04:15.59 மு.ப ] |
ஸ்ரீசாந்த் குறித்த செய்திகளை பத்திரிக்கைகளுக்கு பொலிசாரே கசிய விடுவதாக அவரது சட்டத்தரனி ரிபெக்கா ஜான் குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்] | | ஐ.பி.எல். தொடர் தான் எனக்கு கடைசி தொடர்: டிராவிட் சூசகம் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 05:13.15 பி.ப ] |
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. [மேலும்] | | தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் |
| [ வியாழக்கிழமை, 23 மே 2013, 11:30.50 மு.ப ] |
நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை இண்டியன்ஸ் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|