துடுப்பாட்ட செய்தி
ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஐ.பி.எல்: துடுப்பெடுத்தாடுகிறது பெங்களூர் (நேரடி ஒளிபரப்பு)
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 03:02.22 பி.ப GMT ]
ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான ஆறாவது ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் தொடரின் 7வது லீக் போட்டியில் சங்கக்காரா தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், கோஹ்லி தலைமையிலான பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகின்றன.

ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

நேரடி ஒளிபரப்பு

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஐ.பி.எல் கோலாகல தொடக்க விழா - ஷாருக்கான், மாதுரி தீட்சித் குத்தாட்டம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு புது நெருக்கடி
இன்று மாதுரி, தீபிகா குத்தாட்டம்! நாளை ஐ.பி.எல் கொண்டாட்டம்
ரசிகர்களை குஷிப்படுத்தணும்! டேரன் சமி
வெற்றியின் ரகசியம் என்ன? மனம் திறந்த ரகானே
டென்னிஸிலும் கால்பதிக்கும் சச்சின்
வெங்கடேஷ் பிரசாத்தின் கோரிக்கை
கால்பந்து வீரர்களுக்கு சாதிக்க வாய்ப்பு: கங்குலி
8 வயது சிறுவன் கின்னஸ் சாதனை
இறுதிச்சுற்றில் தீபிகா பலிக்கல்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: சின்னத்தம்பி பரமலிங்கம்
பிறந்த இடம்: யாழ். அனலைதீவு
வாழ்ந்த இடம்: யாழ். வேலணை, பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 15 ஏப்ரல் 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தம்பு முத்துக்கிருஸ்ணன்
பிறந்த இடம்: உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்: கிளிநொச்சி, வறுத்தலைவிளான், கனடா
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை: இணையத்தில் புதிய சாதனை
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 12:52.05 பி.ப ]
டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியை ரசிகர்கள் இணையதளத்தில் அதிக அளவில் பார்த்து புது சாதனையை படைத்துள்ளனர். [மேலும்]
காதலியின் பின்னால் சுற்றும் கோஹ்லி
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 10:14.27 மு.ப ] []
இந்திய அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான வீராட் கோஹ்லி, தனது காதலி அனுஷ்காவுடன் ஜாலியாக ஊர் சுற்றியுள்ளார். [மேலும்]
சிறப்பாக செயல்பட்டது எப்படி? மனம் திறந்தார் ரோஹித்
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 06:19.32 மு.ப ] []
மும்பை அணியின் அணித்தலைவராக இருந்த போது தான் தனக்கு நம்பிக்கை அதிகமானது என இந்திய அணியின் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். [மேலும்]
ஆமிர் கனவு நிறைவேறுமா?
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014, 06:10.10 மு.ப ] []
ஸ்பாட் பிக்சிங் குற்றத்திற்காக தடை விதிக்கப்பட்டுள்ள முகமது ஆமிர், தனது கனவு நிறைவேறுமா என்ற ஆவலில் வலம்வந்து கொண்டிருக்கிறார். [மேலும்]
இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புகழாரம் சூட்டிய கான்
[ சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014, 01:14.11 பி.ப ] []
இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டுமென பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மொயின் கான் கூறியுள்ளார். [மேலும்]