ஏனைய விளையாட்டு செய்தி
சல்மான் கான் படத்தை பார்க்க பாகிஸ்தான் வீரர்கள் ஆர்வம்
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 02:05.40 பி.ப GMT ]
இந்தியா சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள் திரையரங்குக்குச் சென்று சல்மான் கானின் மெகா ஹிட் படமான தபாங்- 2ஐ பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பாதுகாப்பு அச்சம் காரணமாக இது நடப்பதற்கான வழியேயில்லை என்று பாதுகாப்பு ஆலோசகர்கள் மறுத்துள்ளனர்.

பெங்களூரில் முதல் டி20 கிரிக்கெட் போட்டிக்கு முன்பே சல்மான் கானின் தபாங்கை பார்த்துவிட பாகிஸ்தான் வீரர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் நடக்கவில்லை. அடுத்து அகமதாபாத், சென்னை என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் முழு பாகிஸ்தான் அணியும் திரையரங்கில் அமர்ந்து படம் பார்க்கும் வாய்ப்பு வழங்கவே முடியாது இது பாதுகாப்புப் பிரச்சனை என்று மறுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரு படம் பார்க்கவேண்டும் என்பது பாகிஸ்தானிய வீரர்களின் நீண்ட நாளைய ஆசையாகும், ஆனாலும் இந்த முறையும் இது நடக்குமா என்று தெரியவில்லை.

கொல்கத்தாவில் அடுத்த ஒருநாள் போட்டியை விளையாடிவிட்டு விடுதியிலேயே பாகிஸ்தான் அணி பார்க்க வசதியாக தபாங்- 2 திரையிடப்பட முடியுமா என்று தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இந்தியாவுடன் நெருங்கிய உறவினரான ஷோயப் மாலிக் மூலம் சல்மான் கான் மெகா ஹிட் திரைப்படத்தைக் காண முடியுமா என்று பாகிஸ்தான் வீரர்கள் அவரை அணுகிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சாம்பியன்ஸ் கிண்ணம் அரையிறுதி இந்தியாவை வீழ்த்த இலங்கை தயார்: ஜெயவர்த்தன
தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து
இந்திய வீரர்களுக்கு பாடிகார்டுகளை நியமித்தது பிசிசிஐ
சர்வதேச பந்துவீச்சாளர்கள் பட்டியல்: தொடர்ந்து முதலிடத்தில் சுனில் நரைன்
முதலாவது அரையிறுதி போட்டி: தென் ஆப்ரிக்கா- இங்கிலாந்து மோதல்
இளம் வீரர்களுக்கு திறமையான பயிற்சியாளர்கள் தேவை: லட்சுமண் கோரிக்கை
ஒருநாள் போட்டியில் 11 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார் மஹேல
சீனாவின் கால்பந்து தூதரானார் டேவிட் பெக்காம்!
பொலிசார் சித்ரவதை: புக்கிகள் கதறல்
கடவுளின் கருணையால் வெள்ளத்திலிருந்து மீண்டேன்: ஹர்பஜன் உருக்கம்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: வாரித்தம்பி தம்பிப்பிள்ளை
பிறந்த இடம்: நெல்லியடி வதிரி
வாழ்ந்த இடம்: நெல்லியடி வதிரி
பிரசுரித்த திகதி: 19 யூன் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டியும், நன்றி நவிலலும்.
பெயர்: ஆறுமுகம் அமிர்தலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.கரணவாய் கிழக்கு
வாழ்ந்த இடம்: கனடா Markham
பிரசுரித்த திகதி: 17 யூன் 2013
அகாலமரணம்
பெயர்: வீரபாகு விக்கினேஸ்வரன்
பிறந்த இடம்: கரவெட்டி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 12 யூன் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஞானச்சந்திரன் ஞனோசன்
பிறந்த இடம்: ஜேர்மனி
வாழ்ந்த இடம்: ஜேர்மனி
பிரசுரித்த திகதி: 14 யூன் 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மோசமான துடுப்பாட்டமே தோல்விக்கு காரணம்: மெக்கல்லம்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 06:58.34 மு.ப ]
மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாகவே இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தோம் என நியூசிலாந்து அணியின் அணித்தலைவர் பிரென்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். [மேலும்]
மேற்கிந்திய தீவுக்கான முத்தரப்பு தொடர்: இந்திய அணி அறிவிப்பு - சேவாக், காம்பிர் நீக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 04:17.49 மு.ப ]
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரையடுத்து, மேற்கிந்திய தீவுகளில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. [மேலும்]
வார்னர் கடுமையாக உழைக்க வேண்டும்: மைக்கல் கிளார்க்
[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013, 02:49.45 மு.ப ]
டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வது கடினமானது என அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் குறிப்பிட்டுள்ளார். [மேலும்]
அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 08:43.09 பி.ப ] []
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. [மேலும்]
பாகிஸ்தான் அணி மீது வாசிம் அக்ரம், ரமீஷ் ராஜா கடும் தாக்கு
[ திங்கட்கிழமை, 17 யூன் 2013, 09:46.18 மு.ப ]
சாம்பியன்ஸ் கிண்ண போட்டியில் மோதிய மூன்று ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி தோற்று பரிதாபமாக வெளியேறியது. [மேலும்]