உதைப்பந்தாட்ட செய்தி
பார்சிலோனா அணிக்கெதிராக டிரா செய்த பாரீஸ் அணி
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 06:57.35 மு.ப GMT ]
பார்சிலோனா, பாரீஸ் செயிண்ட் ஜேர்மியன் அணிகள் மோதிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி டிரா ஆனது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா, பாரீஸ் செயிண்ட் ஜேர்மியன் அணிகள் மோதின.

இதில் தொடக்கம் முதல் அசத்திய பார்சிலோனா அணிக்கு நட்சத்திர வீரர் மெஸ்சி (38வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். இதற்கு முதல் பாதியில் பாரீஸ் செயிண்ட் அணி வீரர்கள் பதிலடி கொடுக்கவில்லை.

பின் இரண்டாவது பாதியில் அசத்திய பாரீஸ் செயிண்ட் அணிக்கு இப்ராகிமோவிக் (79) முதல் கோல் அடித்தார். இதற்கு பார்சிலோனாவின் சேவி (89) பெனால்டி வாய்ப்பில் பதிலடி கொடுக்க, பார்சிலோனா அணி முன்னிலை பெற்றது.

பின் பாரீஸ் செயிண்ட் அணியின் பிலாசி (90+4) கடைசி நேரத்தில் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். முடிவில், போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

மற்றொரு போட்டியில், பேயர்ன் முனிச், ஜீவன்டஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
இலங்கைக்கு எதிராக மீண்டும் களமிறங்கும் சயீட் அஜ்மல்
இந்தியாவுக்கு நெருக்கடி: ரொஹித் சர்மா விலகல்?
ஹீரோவான ரொனால்டோ
வினையில் முடிந்த விளையாட்டு: கழற்றி விட்ட கிரிக்கெட் வாரியம்
தூள் கிளப்பும் டோனி, ரெய்னா
முதல் விக்கெட்டே சச்சின்: காணாமல் போன அவுஸ்திரேலிய வீரர்
இந்திய அணிக்கு நம்பிக்கை தரும் ரெய்னா
டோனி சொன்னது சரிதான் - இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர்
இங்கிலாந்து அணித்தலைவராக வெய்ன் ரூனே
வெற்றிக்கு காரணம் என்ன? ரகசியத்தை வெளியிட்ட ரெய்னா
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: கந்தையா அருணாசலம்
பிறந்த இடம்: யாழ். எழுவைதீவு
வாழ்ந்த இடம்: யாழ். எழுவைதீவு
பிரசுரித்த திகதி: 28 ஓகஸ்ட் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அவுஸ்திரேலியாவை விரட்டியடித்த தென் ஆப்ரிக்கா
[ வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014, 05:24.37 மு.ப ] []
ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முக்கோணத் தொடரில் அவுஸ்திரேலியாவை எதிர்கொண்ட தென் ஆபிரிக்க அணி அபார வெற்றி பெற்றுள்ளது. [மேலும்]
கோடிகளில் யார் ’டாப்’ தெரியுமா?
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 02:08.29 பி.ப ] []
டென்னிஸ் விளையாட்டில் அதிக வருமானம் ஈட்டியவர்கள் தொடர்பான பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. [மேலும்]
இங்கிலாந்து உலகக்கிண்ணம் வெல்லாது: மைக்கேல் வாகன் அதிரடி
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 12:58.31 பி.ப ] []
இங்கிலாந்து அணித்தலைவர் கூக்கை வைத்து 2015 உலகக்கிண்ணத்தை வெல்ல முடியாது என இங்கிலாந்து முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். [மேலும்]
133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது இங்கிலாந்து: ரெய்னா அதிரடி சதத்தால் இந்தியா அபார வெற்றி
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 09:40.44 மு.ப ] []
இங்கிலாந்து அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் 133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. [மேலும்]
யுவராஜ் சிங்குடன் மோத தயாராகும் உசேன் போல்ட்
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 08:51.58 மு.ப ] []
உலக சாதனையாளராக இருக்கும் ஜமைக்காவை சேர்ந்த ஓட்ட பந்தய வீரர் உசேன் போல்ட் இந்தியாவிற்கு பயணம் செய்கிறார். [மேலும்]