உதைப்பந்தாட்ட செய்தி
நட்சத்திர வீரர் பலோடெலியின் புது காதலி
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 08:43.31 மு.ப GMT ]
இத்தாலி கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மரியோ பலோடெலி கடந்த யூரோ கிண்ணத் தொடரில் அரையிறுதி வரை அணியை கொண்டு சென்றார்.

சில மாதங்களுக்கு முன்தான், மான்செஸ்டர் சிட்டி கிளப் அணியிலிருந்து மிலன் அணியில் இணைந்தார்.

22 வயதான இவருக்கு ஏற்கனவே ரபியல்லா பிகோ என்ற பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக ஒரு பெண் குழந்தை உள்ளது.

தற்போது, பானி நெகுசா என்பவரை புதிதாக காதலித்து வருவதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பலோடெலி கூறுகையில், நான் நெகுசாவை காதலிக்கிறேன். இவருடன்தான், என் மீதியுள்ள நாட்களையும் கழிக்க வேண்டும். என்னுள் இருந்த திறமையை, கண்டுபிடிக்க இவர்தான் உதவினார்.

இதற்காக, இவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இவர்தான், நான் சிறப்பாக செயல்படுவதற்கு காரணம். ரபியல்லாவுடன் காதல் ஏற்பட்ட சர்ச்சை நடந்து, அதிக நாட்கள் ஆகிவிட்டன என்றும் எனவே அதைப்பற்றி பேச வேண்டாம் எனவும் கூறினார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அரசியலுக்கு வருவீர்களா? பதிலளித்த ஜெயவத்தனே
பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் இலங்கை அணி அறிவிப்பு
ஐ.சி.சி டெஸ்ட் தரப்படுத்தல் - இலங்கை முன்னேற்றம், இந்தியா பின்னடைவு
சுவிஸில் ஈழத்தமிழனின் புதிய சாதனை
சோதனையில் டோனி: மோசமான சாதனையில் கோஹ்லி
தோல்வியின் எதிரொலி: கழற்றி விடப்பட்ட பயிற்சியாளர்கள்
டிவிட்டரில் நிர்வாணப்படம்: நன்றி கூறிய இங்கிலாந்து வீரர்
ஜெயவர்த்தனே சிறந்த வீரர் தானா? புள்ளி விவரங்கள் என்ன சொல்கின்றன?
விபரீத முடிவை தடுத்த மனைவி: மனம் திறந்த குக்
யூத் ஒலிம்பிக் போட்டியிலிருந்து நைஜீரியா விலகல்
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
அகாலமரணம்
பெயர்: ஸ்ரீகாந்தன் சண்முகலிங்கம்
பிறந்த இடம்: யாழ். அரியாலை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மண்ணை கவ்விய இந்தியா: சொதப்பலில் கோஹ்லி, புஜாரா
[ திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2014, 05:34.08 மு.ப ] []
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமான தோல்விகளால் தொடரை பரிதாபமாக இழந்தது. [மேலும்]
இந்தியா படுதோல்வி: தொடரை வென்றது இங்கிலாந்து
[ திங்கட்கிழமை, 18 ஓகஸ்ட் 2014, 03:54.18 மு.ப ] []
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. [மேலும்]
டோனியால் முடியும் போது மற்றவர்களால் ஏன் முடியவில்லை: கவாஸ்கர்
[ ஞாயிற்றுக்கிழமை, 17 ஓகஸ்ட் 2014, 01:37.53 பி.ப ] []
இந்திய அணித்தலைவர் டோனியால் முடியும் போது மற்ற வீரர்கள் இங்கிலாந்து அணியிடம் சரணடைவது ஏன் என்று விமர்சனப்படுத்தி பேசியுள்ளார் கவாஸ்கர். [மேலும்]
புதிய மைல்கல்லை தவறவிட்ட சங்கக்காரா
[ ஞாயிற்றுக்கிழமை, 17 ஓகஸ்ட் 2014, 12:29.20 பி.ப ] []
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் சங்கக்காரா 12,000 ஓட்டங்களை எட்டி சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. [மேலும்]
சாதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயவர்த்தனே
[ ஞாயிற்றுக்கிழமை, 17 ஓகஸ்ட் 2014, 10:21.30 மு.ப ] []
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெயவர்த்தனே ஏற்கனவே அறிவித்து இருந்தார். [மேலும்]