| ஏனைய விளையாட்டு செய்திகள் |
| பீலே, மாரடோனாவின் கலவை சச்சின்: டொனால்டு |
| [ செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2013, 12:19.01 பி.ப ] |
கால்பந்து ஜாம்பவான்களான பீலே, மாரடோனாவின் கலவை தான் சச்சின் என்று ஆலன் டொனால்டு தெரிவித்தார். |
| ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: சீனா ஆதிக்கம் |
| [ திங்கட்கிழமை, 11 மார்ச் 2013, 12:10.02 பி.ப ] |
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின், ஆடவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் சீன வீரர்கள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். |
| இந்தியாவின் நெருக்கடியிலும் அவுஸ்திரேலியா வெற்றி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013, 05:51.22 மு.ப ] |
அஸ்லான் ஷா ஹொக்கி போட்டிகள் மலேசியாவில் நேற்று தொடங்கியதில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்கொண்டது. |
| நடிகை அனுஷ்காவுடனான காதலை ஒப்புக்கொண்ட ரெய்னா |
| [ சனிக்கிழமை, 09 மார்ச் 2013, 01:00.59 பி.ப ] |
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான சுரேஷ் ரெய்னாவுக்கும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களில் ஊர் சுற்றி வந்தனர். |
| பிரவீண்குமாருக்கு மன்னிப்பு வழங்கிய பி.சி.சி.ஐ |
| [ சனிக்கிழமை, 09 மார்ச் 2013, 12:35.50 பி.ப ] |
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிரவீண் குமாருக்கு எச்சரிக்கையுடன் மன்னிப்பு வழங்க பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது. |
| ஷேவாக்கிற்கு மற்றொரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்: கவாஸ்கர் |
| [ வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013, 11:13.58 மு.ப ] |
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் 14ம் திகதி நடைபெறும் மொகாலி டெஸ்ட், 22ம் திகதி நடைபெறும் டெல்லி டெஸ்ட் ஆகிய இரு போட்டிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். |
| ஹர்பஜன் சிங் பந்துவீச்சு பயிற்சியாளராகலாம்: அயூப் |
| [ வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013, 10:44.29 மு.ப ] |
கும்ளே போல ஹர்பஜனும், சுழற்பந்து வீச்சு பிரிவுக்கு ஆலோசகராகி விடலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அர்ஷத் அயூப் தெரிவித்தார். |
| 2008 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீரருக்கு ஹெராயின் கடத்தலில் தொடர்பு? |
| [ வெள்ளிக்கிழமை, 08 மார்ச் 2013, 07:56.27 மு.ப ] |
பஞ்சாப் மாநிலத்தில் ரூ.130 கோடி மதிப்பு கொண்ட ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதில் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தருக்கு தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. |
| ஆசிய தடகள “கிராண்ட் பிரிக்ஸ்” கொழும்புக்கு மாற்றம் |
| [ வியாழக்கிழமை, 07 மார்ச் 2013, 02:14.33 பி.ப ] |
ஆசிய தடகள “கிராண்ட் பிரிக்ஸ்” தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் சென்னையில் இருந்து கொழும்புவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. |
| புஜாரா மனைவிக்கு வாழ்த்து தெரிவித்த டோனி மனைவி |
[ வியாழக்கிழமை, 07 மார்ச் 2013, 01:24.38 பி.ப ] [ ] |
அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஐதராபாத் டெஸ்டில் இளம் வீரர் புஜாரா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். |
| தரவரிசையில் இரண்டாம் இடம் பிடித்த விஜய் குமார் |
| [ வியாழக்கிழமை, 07 மார்ச் 2013, 11:06.35 மு.ப ] |
துப்பாக்கி சுடுதல் வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் விஜய் குமார் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். |
| நடிகை பிரித்தி ஜிந்தாவிடம் 10 மணி நேரம் விசாரணை |
| [ வியாழக்கிழமை, 07 மார்ச் 2013, 06:50.19 மு.ப ] |
ஐ.பி.எல்., தொடரில் நடந்த வரி ஏய்ப்பு குறித்து பஞ்சாப் அணி உரிமையாளரான பாலிவுட் நடிகை பிரித்தி ஜிந்தாவிடம் அமலாக்க பிரிவினர் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர். |
| யூசுப் பதானுக்கு விரைவில் திருமனம் |
| [ புதன்கிழமை, 06 மார்ச் 2013, 01:38.57 பி.ப ] |
இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக திகழ்ந்த யூசுப்பதான் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தாததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அணியில் இருந்து நீக்கப்பட்டார். |
| ஐதராபாத் டெஸ்ட்: ரசிகர்களுக்கு பணத்தை திருப்பி தர முடிவு |
| [ புதன்கிழமை, 06 மார்ச் 2013, 09:32.23 மு.ப ] |
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக ஐதராபாத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. |
| அநாகரிகமாக நடந்து கொண்ட மலிங்காவிற்கெதிராக விசாரணை (வீடியோ இணைப்பு) |
| [ புதன்கிழமை, 06 மார்ச் 2013, 05:46.43 மு.ப ] |
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஊடகங்களை அணுகிய முறை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு முடிவு செய்துள்ளது. |
|