| செய்திகள் |
| பிரெஞ்ச் டெனிஸ்: பெடரர் காலிறுதிக்கு முன்னேற்றம் |
| [ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 09:19.42 மு.ப ] |
பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு தரப்படுத்தலில் இரண்டாம் நிலை வீரர் சுவிட்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர் முன்னேறியுள்ளார். |
| இந்தியாவில் பி.சி.சி.ஐ தலைவர் என்.சீனிவாசன் பதவி விலகல் |
| [ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 09:00.21 மு.ப ] |
சென்னையில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய அவசர செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் என்.சீனிவாசன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். |
| ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய அங்கீத் சவான் திருமணம்: ரகசிய கண்காணிப்பு பணியில் பொலிசார் |
| [ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 06:53.18 மு.ப ] |
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் 'மேட்ச் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், இடைத்தரகர்கள் மற்றும் சில கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரை மும்பை பொலிசார் கடந்த மாதம் கைது செய்தனர். |
| காயத்திலிருந்து குணமாகி அடுத்த போட்டிக்கு தயாரானார் சாய்னா |
| [ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 06:38.19 மு.ப ] |
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இடது கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்துக்கு ஓய்வு எடுத்து வந்த நிலையில் தற்பொழுது அடுத்த போட்டிக்கு தயாராகி விட்டார். |
| குப்டிலின் அதிரடி சாதனை: இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றது நியூஸிலாந்து |
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 05:13.30 மு.ப ] [ ] |
இங்கிலாந்து அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. |
| இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் புதிய தலைவராக ஜெக்மோகன் டால்மியா நியமனம் |
| [ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:53.49 மு.ப ] |
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் புதிய இடைக்கால தலைவராக ஜெக்மோகன் டால்மியா நியமிக்கப்பட்டுள்ளார். |
| சூதாட்டத்தில் ஈடுபட்ட ரெய்னா: இலங்கை கிரிக்கெட் வாரியம் முன்கூட்டிய தெரியப்படுத்தியதா? |
| [ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:28.05 மு.ப ] |
இந்தியத் தேசியக் கிரிக்கெட் அணியின் வீரரொருவர் சூதாட்டக்காரர்களுடன் கொண்டிருந்த தொடர்புகளை வெளிப்படுத்த முயன்ற இலங்கைக் கிரிக்கெட் வாரியத்துக்கு அழுத்தங்களை வழங்கி இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அந்தச் சம்பவத்தை மறைத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| உலக கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகியாக லிடியா செகேரா தெரிவு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 05:45.02 பி.ப ] |
உலக கால்பந்து சம்மேளனத்தின்(பிபா) நிர்வாகிகளில் ஒருவராக முதன்முறையாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். |
| ஸ்பாட்பிக்சிங்கில் 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 8 வீரர்களுக்கு தொடர்பு: சந்தேகத்தில் டெல்லி பொலிஸ் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 02:26.50 பி.ப ] |
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 வீரர்கள் சிக்கினார்கள். |
| ஜேர்மன் கால்பந்தாட்டத்தில் கிண்ணத்தை கைப்பற்றியது பேயர்ன் அணி |
[ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 02:07.52 பி.ப ] [ ] |
ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில், நேற்று முன்தினம் நடைபெற்ற ஜேர்மன் கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் பேயர்ன் அணி, ஸ்டட்கார்ட் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. |
| சச்சினின் சாதனையை சமன் செய்தார் ரிக்கி பொண்டிங் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 06:35.32 மு.ப ] |
முதல் தர கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்தி வைத்துள்ள சாதனையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பொண்டிங் சமன் செய்துள்ளார். |
| பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று திருமண பந்தத்தில் இணையும் அங்கீட் சவான் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 02:06.51 மு.ப ] |
ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீட் சவான் உள்ளிட்ட பல வீரர்களை மும்பை பொலிசார் கடந்த மாதம் கைது செய்திருந்தனர். |
| வீரர்கள் சிறையில் இருப்பது வேதனையாக உள்ளது: அப்ரிதி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 01:49.26 மு.ப ] |
ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் விவகாரத்தில் 3 வீரர்கள் கைது செய்யப்பட்டது வருத்தமளிப்பதாக பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் ஷாகித் அப்ரிதி தெரிவித்துள்ளார். |
| சர்வதேச நட்பு கால்பந்து போட்டி: கோஸ்டாரிக்கா அணியிடம் கனடா தோல்வி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 01:47.34 மு.ப ] |
கோஸ்டா ரிகா அணிக்கு எதிரான சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் கனடா தோல்வியடைந்தது. |
| டுமினியின் அபார ஆட்டத்தில் நெதர்லாந்தை பந்தாடியது தென் ஆப்ரிக்கா |
| [ ஞாயிற்றுக்கிழமை, 02 யூன் 2013, 01:41.09 மு.ப ] |
நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் டுமினி 150 ஓட்டங்கள் எடுத்து கைகொடுக்க தென் ஆப்ரிக்க அணி 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது. |
|