| உதைப்பந்தாட்ட செய்திகள் |
| நேரு கிண்ண கால்பந்து: முதல் போட்டியில் சிரியாவை வீழ்த்தியது இந்தியா |
[ வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2012, 06:46.05 மு.ப ] [ ] |
நேரு கிண்ண கால்பந்து தொடரில் சிரியாவுக்கெதிரான முதல் போட்டியில், இந்திய அணி அதிரடியாக வெற்றி பெற்றது. |
| நேரு கிண்ண கால்பந்து: இந்தியா- சிரியா இன்று மோதல் |
| [ புதன்கிழமை, 22 ஓகஸ்ட் 2012, 05:50.14 மு.ப ] |
நேரு கிண்ண சர்வதேச கால்பந்து தொடரின் இன்றைய முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, சிரியாவை சந்திக்கிறது. |
| பிறீமியர் லீக்: மான்செஸ்ட்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது எவர்ட்டன் |
[ செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2012, 10:40.16 மு.ப ] [ ] |
பிறீமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை, எவர்ட்டன் கால்பந்து அணி வீழ்த்தியது. |
| முதன் முறையாக மான்செஸ்டர் யுனைடெட் அணியின் இயக்குனராக இந்தியர் நியமனம் |
[ ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012, 12:31.51 பி.ப ] [ ] |
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் இயக்குனராக இந்தியாவை சேர்ந்த மானு ஷெனாய் முதன்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். |
| மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியில் இணைந்த ராபின் வான் பார்சி |
[ சனிக்கிழமை, 18 ஓகஸ்ட் 2012, 01:28.13 பி.ப ] [ ] |
ஆர்சனல் கால்பந்து அணியின் அணித்தலைவர் ராபின் வான் பார்சி மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியில் இணைந்தார். |
| கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இங்கிலீஸ் பிறீமியர் லீக் இன்று தொடக்கம் |
| [ சனிக்கிழமை, 18 ஓகஸ்ட் 2012, 10:49.09 மு.ப ] |
உலக கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2012-13 சீசனுக்கான இங்கிலீஸ் பிறீமியர் லீக் கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது. |
| ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதுப்பட்டியலில் மெஸ்சி, ரொனால்டோ |
[ வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2012, 10:42.33 மு.ப ] [ ] |
ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரருக்கான 'பல்லான் டி ஆர்' விருதுக்கு பார்சிலோனாவின் லயோனல் மெஸ்சி, ரியல்மாட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. |
| மெஸ்சியை விட ரொனால்டோவே சிறந்த வீரர்: போல்ட் |
[ செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2012, 02:16.23 பி.ப ] [ ] |
கால்பந்து உலகில் மெஸ்சியை விட ரொனால்டோவே சிறந்த வீரர் என்றும் வரும் ஆண்டில் ரொனால்டோவே 'பல்லான் டி ஆர்' விருதை வெல்வார் எனவும் உசேன் போல்ட் கூறியுள்ளார். |
| சர்வதேச கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு |
| [ வியாழக்கிழமை, 09 ஓகஸ்ட் 2012, 02:53.42 மு.ப ] |
சர்வதேச கால்பந்து அணிகளுக்கான தரவரிசை பட்டியல் பிபா வெளியிடப்பட்டுள்ளது. |
| ஜெர்சிக்கு ஸ்பான்சர் கிடைக்காததால் அரைநிர்வாணமாக விளம்பரம் செய்த பிரபல கால்பந்து அணி வீரர்கள் |
[ புதன்கிழமை, 08 ஓகஸ்ட் 2012, 11:31.00 மு.ப ] [ ] |
தங்களது அணி வீரர்களுக்கான ஜெர்சிக்கான (மேல் சட்டை) ஸ்பான்சர் யாரும் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த பிரிட்டன் கால்பந்து அணி ஒன்று தனது வீரர்களை சட்டை இல்லாமல் புகைப்படம் எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| உலகில் பணக்கார விளையாட்டு அணிகளின் பட்டியல்: மான்செஸ்டர் யுனைடெட் முதலிடம் |
| [ வியாழக்கிழமை, 19 யூலை 2012, 11:28.34 மு.ப ] |
உலகின் பணக்கார விளையாட்டு அணிகளில் மான்செஸ்டர் யுனைடெட்டே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. |
| பிரேசில் கால்பந்து வீரர் களத்திலேயே பரிதாப மரணம்: தொடரும் அவலம் |
| [ புதன்கிழமை, 11 யூலை 2012, 01:16.55 பி.ப ] |
பிரேசிலை சேர்ந்த கால்பந்து வீரர் அர்ஜுனா லுயீஸ்(வயது 17) உள்ளுர் கால்பந்து போட்டியின் போது களத்திலேயே பரிதாபமாக மரணம் அடைந்தார். |
| விம்பிள்டன் இறுதி போட்டிக்கு ஆன்டி முர்ரே தேர்வு |
| [ வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 07:33.30 பி.ப ] |
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த மற்றொரு அரையிறுதியில் ஆன்டி முர்ரே, ஷாங்காவை வீழ்த்தி இறுதி்ப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். |
| ரொனால்டோ கிளப் அணியில் இந்திய வீரர் ஓப்பந்தம்: புதிய வரலாறு படைத்தார் சேத்ரி |
[ வெள்ளிக்கிழமை, 06 யூலை 2012, 06:27.25 மு.ப ] [ ] |
கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூயிஸ் பிகோ போன்ற உலகின் முன்னணி கால்பந்து வீரர்களை உருவாக்கிய போர்ச்சுகல் கிளப் அணியில் விளையாடும் அரிய வாய்ப்பை இந்திய அணித்தலைவர் சுனில் சேத்ரி பெற்றுள்ளார். |
| கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு |
| [ வியாழக்கிழமை, 05 யூலை 2012, 02:24.13 மு.ப ] |
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு(பிபா) தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. |
|