மெய்வல்லுனர் போட்டி செய்திகள்
லண்டன் செஸ் தொடரில் ஆனந்த் முதல் வெற்றி
[ வெள்ளிக்கிழமை, 07 டிசெம்பர் 2012, 08:07.10 மு.ப ] []
லண்டன் கிளாசிக் செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
லண்டன் செஸ் தொடரில் ஆனந்த் டிரா
[ செவ்வாய்க்கிழமை, 04 டிசெம்பர் 2012, 05:47.57 மு.ப ] []
லண்டன் செஸ் கிளாசிக் தொடரின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்தார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறிய ஹரிகா
[ வெள்ளிக்கிழமை, 23 நவம்பர் 2012, 05:41.46 மு.ப ] []
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை ஹரிகா துரோணவள்ளி முன்னேறினார்.
மாஸ்டர்ஸ் செஸ்: 8வது சுற்றிலும் சமன் செய்து பட்டத்தை இழந்தார் ஆனந்த்
[ வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012, 11:35.17 மு.ப ]
இந்தியாவைச் சேர்ந்த உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஸ்பெயின் பில்போவில் நடைபெறும் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் பங்கேற்றுள்ளார்.
செஸ்: தொடர்ந்து சமன் செய்து வரும் ஆனந்த்
[ திங்கட்கிழமை, 01 ஒக்ரோபர் 2012, 07:35.09 மு.ப ] []
பிரேசிலில் உள்ள சாவ்பாலோ நகரில், கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஐந்தாவது "மாஸ்டர்ஸ் பைனல்" செஸ் தொடரின் முதல் ஐந்து சுற்று போட்டிகள் நடைபெற்றது.
மாஸ்டர்ஸ் பைனல் கிராண்டஸ்லாம்: சமன் செய்த விஸ்வநாதன் ஆனந்த்
[ புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2012, 06:29.58 மு.ப ] []
மாஸ்டர்ஸ் பைனல் செஸ் தொடரின் முதல் சுற்றை இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் சமன் செய்தார்.
ஓய்வு குறித்து கருத்து தெரிவித்த விஸ்வநாதன் ஆனந்த்
[ திங்கட்கிழமை, 17 செப்ரெம்பர் 2012, 06:02.05 மு.ப ]
செஸ் அரங்கில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் கண்டிப்பாக இல்லை என்று இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
உலக செஸ் ஒலிம்பியாட்: இங்கிலாந்தை சமன் செய்த இந்தியா
[ திங்கட்கிழமை, 03 செப்ரெம்பர் 2012, 06:31.04 மு.ப ] []
உலக செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய ஆடவருக்கான 5வது சுற்றுப் போட்டி சமன் ஆனது.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்துக்கு பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரை
[ வியாழக்கிழமை, 31 மே 2012, 11:08.14 மு.ப ]
தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை 5வது முறையாக வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்
[ புதன்கிழமை, 30 மே 2012, 02:02.25 பி.ப ]
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேலைச் சேர்ந்த போரிஸ் கெல்பாண்டை வீழ்த்தி இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் ஐந்தாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப்: கடைசி சுற்றையும் சமன் செய்தார் ஆனந்த்
[ செவ்வாய்க்கிழமை, 29 மே 2012, 06:36.36 மு.ப ]
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கடைசி சுற்றையும் நடப்பு சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் சமன் செயதார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப்: மீண்டும் சமன் செய்தார் ஆனந்த்
[ வியாழக்கிழமை, 24 மே 2012, 12:42.01 பி.ப ]
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் ஒன்பதாவது சுற்று ஆட்டத்தை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் சமன் செய்தார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப்: கெல்பாண்டை பழிதீர்த்தார் ஆனந்த்
[ செவ்வாய்க்கிழமை, 22 மே 2012, 06:45.20 மு.ப ]
உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் போட்டித் தொடர் 8வது சுற்றில் அபார வெற்றி பெற்று 7வது சுற்றுத் தோல்விக்கு பழி தீர்த்தார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஆனந்த்
[ திங்கட்கிழமை, 21 மே 2012, 07:34.03 மு.ப ] []
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 7வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
வெற்றியை தவற விட்ட விஸ்வநாத் ஆனந்த்
[ செவ்வாய்க்கிழமை, 15 மே 2012, 03:32.36 பி.ப ]
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 3வது ஆட்டம் விஸ்வநாதன் ஆனந்த், கெல்ஃபாண்ட் இடையே அபாரமான போராட்டமாக மாறி கடைசியில் சமன் ஆனது.
 
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
'குவாலிபையர்-2' ஆட்டத்திற்குள் நுழைந்தது ராஜஸ்தான்: 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது ஐதராபாத் (வீடியோ இணைப்பு)
ஐ.பி.எல் எலிமினேட்டர்: துடுப்பெடுத்தாடுகிறது ஐதராபாத்
பிரெஞ்ச் ஓபனிலிருந்து முர்ரே விலகல்
ஸ்ரீசாந்த்தால் 7 நிமிடத்தில் ரூ. 2.5 கோடி சம்பாதித்த சூதாட்ட தரகர்
நான் ஒரு அப்பாவி: ஸ்ரீசாந்த்
சுமித் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தியது தான் திருப்புமுனை: பிளமிங்
ஸ்பாட்பிக்சிங்கில் சென்னை அணிக்கு தொடர்பு?
மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் பணிநீக்கம்
சாதிக்க வேண்டிய கட்டயாத்தில் ராஜஸ்தான்? பிளேஆப் சுற்றில் ஐதராபாத்துடன் இன்று மோதல்
பெல்ஜியம் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய சானியா மிர்சா
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மூன்று பேரின் ஒப்பந்தம் ரத்து: ராஜஸ்தான் அணி நிர்வாகம் அதிரடி முடிவு
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:21.02 மு.ப ]
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். [மேலும்]
மலையாள படத்தில் ஹீரோவாக ஸ்ரீசாந்த்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 03:09.04 மு.ப ]
சகோதரர் தயாரிக்கும் படத்தில் ஸ்ரீசாந்த் நாயகனாக நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
4 சூதாட்ட தரகர்களுடன் சண்டிலாவுக்கு தொடர்பு
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 03:22.03 பி.ப ]
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கி கைதான ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் அஜித் சண்டிலா பற்றி தினசரி புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. [மேலும்]
ட்விட்டரில் வம்பிழுத்து பிரச்சினையில் சிக்கிய வார்னர்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:40.35 மு.ப ]
ஐ.பி.எல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடும் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ட்விட்டரில் 2 செய்தியாளர்களை திட்டி எழுதியதால் கிரிக்கெட் வாரியத்தின் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. [மேலும்]
ஸ்பாட்ஃபிக்ஸிங்கால் மனஉளைச்சலுக்கு ஆளான டிராவிட்
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 11:23.16 மு.ப ]
ஸ்பாட்ஃபிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தனது அணி வீரர்கள் மூவர் கைதாகியுள்ளமை தொடர்பில் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதாக ஐ.பி.எல் ராஜஸ்தான் றொயல்ஸ் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். [மேலும்]