பிரதான செய்திகள்
காதலிகளால் கவிழ்ந்து போன இந்திய அணி
[ வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2014, 08:59.43 மு.ப ] []
காதலி மற்றும் மனைவிகளினால் தான் இந்திய வீரர்கள் சரிவர விளையாடவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. [மேலும்]
நெய்மர், மெஸ்ஸியுடன் கைகோர்க்கும் சுவாரஸ் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2014, 07:24.20 மு.ப ] []
லிவர்பூல் அணிக்கு விளையாடி வந்த உருகுவே வீரர் சுவாரஸ் தற்போது பார்சிலொனா அணியில் இணைந்துள்ளார். [மேலும்]
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
டோனியை நீக்கும் எண்ணம் இல்லை: இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடி
[ வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2014, 01:34.11 பி.ப ] []
இந்திய அணித்தலைவர் டோனியை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.. [மேலும்]
மறக்க முடியுமா- ஷேவாக்கின் மேஜிக்: ஒரே பந்தில் 17 ஓட்டங்கள் (வீடியோ இணைப்பு)
[ வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2014, 10:23.18 மு.ப ] []
இந்திய அணியின் அதிரடி மன்னன் ஷேவாக் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒரு நாள் போட்டியில் ஒரே பந்தில் 17 ஓட்டங்களை குவித்து மேஜிக் செய்தார். [மேலும்]
பயிற்சி போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை வெற்றி
[ வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2014, 06:30.31 மு.ப ] []
ஒரு நாள் பயிற்சி போட்டியில் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் அணி, டக்வேர்த் லூயிஸ் விதிப்படி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. [மேலும்]
அவுஸ்திரேலியாவில் இந்திய அணி மண்ணை கவ்வும்: சவால் விட்ட மெக்ராத்
[ வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2014, 05:37.53 மு.ப ] []
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்தியா 4 டெஸ்டிலும் கணடிப்பாக தோற்கும் என அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளைன் மெக்ராத் சவால் விட்டுள்ளார். [மேலும்]
டோனியிடம் என்ன பிரச்சனை இருக்கிறது தெரியுமா? சொல்கிறார் கங்குலி
[ வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2014, 05:12.22 மு.ப ] []
டெஸ்ட் அணித்தலைவராக டோனியிடம் புதுமையான திட்டங்கள் இல்லை என்று முன்னாள் அணித்தலைவர் கங்குலி குற்றம் சாட்டியுள்ளார். [மேலும்]
நான் சிறந்த வீரர் தானா? ஏக்கத்தில் ஜெயவர்த்தனே
[ புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2014, 02:00.27 பி.ப ] []
இலங்கை வீரர் ஜெயவர்த்தனே தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் சராசரி ஓட்டங்கள் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். [மேலும்]
இங்கிலாந்து வீரரின் மனைவி நிர்வாண போஸ்
[ புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2014, 11:25.30 மு.ப ] []
இங்கிலாந்து கால்பந்து அணியின் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் மான்செஸ்டர் அணியின் வீரர் ஃபில் நெவிலின் மனைவி சுகாதார கடையின் விளம்பரத்திற்கு நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். [மேலும்]
அணித்தலைவர் பதவியில் இருந்து டோனி கழற்றிவிடப்படுகிறார்?
[ புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2014, 10:18.25 மு.ப ] []
இந்திய அணித்தலைவரை மாற்றுவது தொடர்பான கேள்விக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் பதிலளித்துள்ளார். [மேலும்]
இந்தியாவை ஒழித்துக்கட்ட இங்கிலாந்து ’மாஸ்டர் பிளான்’
[ புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2014, 06:48.29 மு.ப ] []
ஒருநாள் தொடரிலும் இந்திய அணியை வீழ்த்த, டெஸ்ட் தொடரில் களமிறங்கிய அதே இங்கிலாந்து அணி எந்த வித மாற்றமும் இன்றி ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. [மேலும்]
அரசியலுக்கு வருவீர்களா? பதிலளித்த ஜெயவர்த்தனே
[ புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2014, 06:05.32 மு.ப ] []
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை வீரர் ஜெயவர்த்தனே அரசியல் பங்கேற்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார். [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
டிவிட்டரில் நிர்வாணப்படம்: நன்றி கூறிய இங்கிலாந்து வீரர்
ஜெயவர்த்தனே சிறந்த வீரர் தானா? புள்ளி விவரங்கள் என்ன சொல்கின்றன?
விபரீத முடிவை தடுத்த மனைவி: மனம் திறந்த குக்
யூத் ஒலிம்பிக் போட்டியிலிருந்து நைஜீரியா விலகல்
பாகிஸ்தான் அணித்தலைவராக தொடர்ந்தும் மிஸ்பா
...மேலும் செய்திகள்
 
   
   
 
 
   
   
 
அகாலமரணம்
பெயர்: ஸ்ரீகாந்தன் சண்முகலிங்கம்
பிறந்த இடம்: யாழ். அரியாலை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 15 ஓகஸ்ட் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் இலங்கை அணி அறிவிப்பு
[ புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2014, 04:04.23 மு.ப ]
பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
ஐ.சி.சி டெஸ்ட் தரப்படுத்தல் - இலங்கை முன்னேற்றம், இந்தியா பின்னடைவு
[ புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2014, 03:44.38 மு.ப ]
இங்கிலாந்து - இந்தியா மற்றும் இலங்கை-பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்கள் முடிவடைந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. [மேலும்]
சுவிஸில் ஈழத்தமிழனின் புதிய சாதனை
[ செவ்வாய்க்கிழமை, 19 ஓகஸ்ட் 2014, 08:35.41 பி.ப ] []
சுவிஸ் சூரிஷ் நகரை அண்டிய சிலிரனில் வசிக்கும் தமிழ் இளைஞனான சுகந்தன் சோமசுந்தரம் மெய்வல்லுனர் போட்டியில் சுவிஸ் நாட்டின் சார்பில் 4x 100 மீற்றர் அஞ்சலோட்டத்தின் இறுதிப் போட்டியில் (38:53 s) 4 வது இடத்தைப் பெற்றுள்ளார். [மேலும்]
சோதனையில் டோனி: மோசமான சாதனையில் கோஹ்லி
[ செவ்வாய்க்கிழமை, 19 ஓகஸ்ட் 2014, 01:40.49 பி.ப ] []
இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் டோனி தலைமையிலான இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. [மேலும்]
தோல்வியின் எதிரொலி: கழற்றி விடப்பட்ட பயிற்சியாளர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 19 ஓகஸ்ட் 2014, 12:17.32 பி.ப ] []
இந்திய அணியின் தொடர் தோல்வியை தொடர்ந்து, இந்திய அணியின் இயக்குனராக முன்னாள் அணித்தலைவர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்]